டியர் மனோகரி மேடம்,

டியர் மனோகரி மேடம்,

நலமா? நலமே. கண்களின் கீழ் கருவளையம் விழுவதை எப்படி தடுப்பது என தெரிவிக்கவும். நன்றி.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

முதலில் நல்ல துங்குங்கள் தூக்கம் தான் முதல் மருந்து.
பிறகு உருளை கிழங்கு துருவிய ஜூஸ் (அ) குக்குமப்ரை அரைத்து தடவுங்கல்.
இல்லை ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணை,நல்லெண்ணை ஒரு ஒரு சொட்டு எடுத்து அதி ரோஸ் வாட்டர் கலந்து கண்ணைசுற்றி தடவுங்கள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ணுகு ரெஸ்ட் கொடுங்கள் அதாவது இரண்டு ஈரண்டு நிமிடம் கண்ணை மூடி ரெஸ்ட் கொடுக்க வேண்டும்.
ஜலீலா

Jaleelakamal

anbudanஹாய் ஜலீலா,
மிக நன்றி, செய்து பார்த்து விட்டு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

மேலும் சில பதிவுகள்