haircare

ஹாய்,

ஹேர் அழகு சாதனங்கள் நிறைய வந்துவிட்டது.அது மாத்திரம் இல்லாது முடி ஸைனிங் என நிறைய இருக்கிறது. அதை உபோகிக்கலாமா?.முடிக்கு ஏதாவது சேதாரம் ஏற்படுமா? தெரியவில்லை குழப்பமாக இருக்கிறது. தெரிந்தால் சொல்லுங்கலேன் இந்த சகோதிரிக்கு.

மேலும் சில பதிவுகள்