தந்துரி பவுடர்

அன்புள்ள மனோகரி மேடம்

தாங்களின் சமையல் குறிப்புகள் எல்லாம் மிக அருமை. அதில் பட்டர் சிக்கன் குறிப்பில் தாங்கள் குறிப்பிட்டுள்ள தந்துரி பவுடர் வீட்டில் தயாரிக்க முடியுமா? ஆம் எனில் தயவுசெய்து செய்முறை தாருங்கள்.அல்லது கடையில் வாங்குவது என்றால் என்ன ப்ரான்ட் வாங்குவது.

நன்றி
ஜோவிட்டா.
ஆஸ்ட்ரேலியா.

டியர் ஜொவிட்டா

தந்தூரி பவுடர் பல பிராண்டுகளில் கிடைக்கும்,ஷான், மெஹ்ரான், சக்தி,மெட்ராஸ், மசாலா போன்ற பிரண்டாகள்.

ஜலீலா

Jaleelakamal

டியர் ஜொவிட்டா
தந்தூரி பவுடரில் (மிளகாய் தூள்,மிளகு தூள்,சீரக தூள்,ரெட் கலர் பொடி, கரம்மசாலாதூள், இத்துடன் இவைகளை நல்ல கலந்து பேஸ்ட் ஆக்கி கொள்ளனும்.(,வெங்கயம், இஞ்சி ,பூண்டு) அரைத்து கொண்டு தயிர் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளனும்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்