திருமதி சரஸ்வதியை வாழ்த்துவோம்

சமைய்யல் குறிப்பில் 100 என்ற இலக்கை தொட்டுள்ள திருமதி சரஸ்வதியை மனதார வாழ்த்துவோம்

அன்புள்ள சரஸ்வதி மேடம்
சுலபமான100 சமையல் குறிப்புகள் குடுத்து அசத்திவிட்டீர்கள்!வாழ்த்துக்கள்!

அன்புள்ள சரஸ்வதி மேடம்

மேலும் பல குறிப்புகள் கொடுத்து சாதனை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்

அன்புள்ள சரஸ்வதி மேடம், 100 சமையல் குறிப்புகளைக் கொடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றியும். மேலும் இதுபோன்ற பல குறிப்புகளை கொடுக்க இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

100 குறிப்புக்கள் கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சரஸ்வதி மேடம்.
-நர்மதா :)

டியர் சரஸ்வதி,

குறைந்த காலத்தில் 100 குறிப்புகள் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் குறிப்புகள் எல்லாம் அருமை & எளிமை. மீண்டும் சந்திப்போம்.

anbudanஹாய் சரஸ்வதி,

எப்படி இருக்கீங்க? நூறு குரிப்புகள்கொடுத்து கலக்கிட்டீங்க, மேலும் பல நூறு கொடுக்க வாழ்த்துக்கள். நன்றி

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

100 குறிப்புக்கள் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அன்புள்ள சரஸ்வதி மேடம்,
சதமடித்த தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.மேலும் பல 100 குறிப்புகள் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்புள்ள சரஸ்வதி மேடம்,
100 குறிப்புகள் கொடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள். மேன்மேலும் குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சென்ட்சுரி அடித்தற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

ஜானகி

மேலும் சில பதிவுகள்