நார்சத்து

நார்சத்து உள்ள காய்கறிகள் பழங்கள் எவை தயவுசெய்து தெரிவிக்கவும்

சாத்துகுடி,கீரைகள்,ஆப்பிள (தோலுடன்) ,நட்ஸ்,டேட்ஸ்,முழு தானியங்கள்,ஓட்ஸ்,கேரட்,வெள்ளரி, பீன்ஸ்,கிரீன் பீஸ்,போன்றவற்றில் உள்ளது.
இந்த வெப்சைட்டை பார்வையிடவும்.
1) http://www.healthcastle.com/high-fiber-foods.shtml
2)http://www.bellaonline.com/articles/art49479.asp

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

Jaleela Kamal

நார்சத்து
புடலங்காய்,அவரக்காய்,வாழை தண்டு,இதில் நார்சத்து உள்ளது.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்