இள நரை

Hi Friends,

எனக்கு இளநரை இருக்கிறது.அதற்கு நல்ல வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லவும்.

Cheers,
Shuba

Jaleela Kamal

சுபா
இள நரைக்கு கருப்பு எள்ளை ஊற வைத்து அரைத்து தடவுங்கள்
மருதாணி பேக் போடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

கருவேபில்லை நன்கு அரைத்து கொள்ள வேண்டும் .அரைத்த பேஸ்டை சிறு வடைகளா தட்டி நிழலில் காய வைக்க வேண்டும் .அதே மாதிரி மருதாணி இலையையும் சிறு வடைகளா தட்டி நிழலில் காய வைக்க வேண்டும.
தேங்கா எண்ணயுடன் செம்பருத்தி பூ (8 to 10 ), காய்ந்த கருவேபில்லை ,மருதாணி வடைகளை போட்டு காய்ச்ச வேண்டும்..ஆறிய பின் தினமும் தலையில் தடவி வந்தால் இள நரை மாறி விடும் ...மேல்லும் இது போடுகுகு நல்ல மருந்தாகும்

மேலும் சில பதிவுகள்