வேலைக்கு போகும் பெண்கள் வீட்டையும் அலுவலகத்தையும் எப்படி BALANCE செய்கிறீர்கள்?

ஹலோ தோழிகளே
அறுசுவை உறுப்பினர்கள் நெறைய பேர் வேலைக்கு போறவங்கள இர்ருகாங்க ...அவர்கள் விருந்தினர்கள்,குழந்தைகள்(படிப்பு,வெளியே அழைத்து செல்லுதல்,பேபி கேர், கை குழந்தைகள்),வீட்டு வேலை ,திடீர் ஊர் பயணம் etc etc எப்படி சமளிகறீர்கள்? உங்கள் அனுபவங்களை சொன்னால் அது டிப்ஸ் தானே (என்னை போன்றோர்க்கு)...உங்கள் அனுபவங்கள் ப்ளீஸ்

சரி இனி இங்கே பேசலாம்
ஜலீலா

Jaleelakamal

dear..ஜலீலா,RSMY

ஓ இங்க வந்துடீங்கலா.உபயோகமான கேள்வீ.

ஜலீலா சொல்ல்லுங்க.எல்லோரும் சொல்லுங்கலேன்.எப்ப எப்ப என்ன செய்ரீங்கன்னு.

அன்புடன் பர்வீன்.

என்ன பர்வீன் நீங்கள் வேலைக்கு போகிறீர்களா.
எந்த கதையப்பா எழுத சொல்கிறீர்கள்.
எண்ணை கத்திரிக்காய் செய்தாச்சா நல்ல வந்த்ததா?
ஜலீலா

Jaleelakamal

ஷெஃப் அடுக்காம இருக்கு என்றீர்கள்.
எனக்கும் அப்படிதான், ஒவ்வொரு வாரமும் வெறு ஏதாவது வேலை வந்து விடும்.
நேற்று தான் என் துணி கொஞ்சம் மடித்தேன்.
நிறைய பிளான் பண்ணுவொம் ஆனால் பாதி வேலை தான் முடியும்.
மொத்த மாக பார்க்காதீர்கள்
ஒரு நாளிக்கு ஒரு ஷெல்ப் அடுக்குங்கள்.
ஒரு நாளிக்கு பெருக்கி தொடைத்தால் ஒருநாளைக்கு வாஷ்ங்க் அந்த மாதிரி செய்ய்ங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா நான் வேலைக்கு போகல.ஆனா வெளி வேலை இருக்கு.பள்ளியிலுருந்து குழந்தகலை கூட்டிவரனும்,எல்லாம் வாங்கி வரனும்,சமையல் வேலை,போன்ல அரட்டை அடிக்கிர வேலை இப்படிதான் வேர ஒன்னும் இல்லை.

நேத்து எண்ணை கத்திரிக்காய் செய்ய முடியாம போச்சு.உடம்பு சரியில்லம போய்டிச்சு.முப்பது கத்திரிக்காய் கிடக்கு.ஒருவரிடம் வாங்கி வர சொல்லி இவ்லோ வாங்கி வந்துட்டாரு.இன்று செய்தே ஆகனும்.

நீங்க வேலைக்கு போரீங்க எப்படி எல்லாம் சமாளிக்குரீங்க.அதான் கேட்டேன் ஜலீலா.

அந்த கேள்வி தானெ அவங்கலும் கேட்டு இருக்காங்க!!!

மன்னிச்சுடுங்க எப்படி 3 பதிவு எப்படி வந்திச்சுன்னு தெரியல .

பர்வீன்
ரொம்ப நல்லது குழந்தை களி நீங்கள் தான் பொய் கூப்ப்ட்டு வரனுமா - அப்ப நல்ல வாக்கிங் ஆச்சி,
தொலை பேசியில் பேசும் போது உட்கார்ந்து நின்று பேச வேண்டாம். படுத்துக்கொள்ளுங்கள். - அப்ப் நல்ல் ரெஸ்ட் கிடக்கும்.
ஜலீலா

Jaleelakamal

பர்வீன்
கத்திரிக்காய் நிறய இருக்கா
கறி கத்திரிக்காய் செய்யுங்க,எணைகத்திரிக்காய்
கத்திரிக்காய் சார் செய்யுங்க,குடல் கத்திரிக்காய், புளிப்பு சால்னா, மொச்ச கொட்டை கருவாடு

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்