என்னையும் சேர்த்துக்கோங்க

ஹாய் பிரண்ட்ஸ்& அக்காஸ் என்னையும் உங்க அரட்டையில் சேர்த்துக்கோங்க

செம்பருத்தி பூவே நலமா

ஹாய் தாளிகா மேடம்,
நான் நலம்.நீங்க நலமா?.உங்க வீட்டில் எல்லோரும் நலமா?.ரீமா குட்டி என்ன செய்ரா நல்லா இருக்காளா?.

எல்லாரும் என்ன செய்ரீங்க அருசுவை அமைதியா இருக்கு

மர்லியா, ஏ கலா கலா, ராதா நீங்கல் பேசிக்கொண்டிருக்கும் இடத்தி என்னால் நுழைய முடியவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து டிரைபண்ணுகிறேன்
ஜலீலா

Jaleelakamal

செம்பருத்தி பூவு சித்திரம் போல இருப்பீங்களா?குட்டி பொன்னா இல்ல கல்யாணம் ஆகி குழந்தைக இருக்கரபெரியவங்களா?ரீமா சுகம் இப்ப சமத்தா அமைதியா டிவி பாத்துட்டு இருக்கா...அப்ரம் பேசுவோம்..அங்கே இருகும் விஷேஷம் சொல்லவும்

என்ன கேள்வி கேட்குறிங்க தளிகா.நாமக்கும்தான் குழந்தை இருக்கு அதுக்காக நாம என்ன பெரியவங்களா/?அய்யோ சாரி உங்களை வைத்து சொல்லுறீங்களா?ஆமா அது சரித்தான் உங்கKஉக்கு என்ன ஒரு 30 40 து இருக்குமோ என்னவோ?ஹா ஹா
அன்புடன் மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓகே ஜல்ல்ல்ல்ல்ல்ல்லீலீலாகா..பெட்ட்ர் ல்க் நெக்ஸ்ட் டைம்..எவ்வள்வு சீக்கிறம் முடியுமோ அவ்வள்வு சீக்கிரம் வத்துடுங்கஅன்புடன் மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் தளிகா மேடம்,

எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை இல்லை. என் மருமகன் ( என் கணவரோட அக்கா பையன் ) இங்கு எங்க கூட இருக்கான். அவனுக்கு ஒன்பது வயது ஆகிறது அவன் இருக்கரனால ந்ல்லா பொழுது போகும்.அப்றம் வேர என்ன கேளுங்க சொல்ரேன்.உங்க குழ்ந்தையோட போட்டோ பார்த்தேன் ரொம்ப அழகா இருக்கா.

ஆஹ் மேடமா வேனாம் வேனாம்...அக்கான்னு கூப்பிடுங்க சரியா .சரி இன்னும் கொஞ்சம் மரியாதை தரனும்னா அத்தைன்னு கூப்பிடுங்க:-D சரியா.
எங்க வசிக்கிரீங்க?மர்லியாஅவின் தலைவலிக்கு கிண்டல் பன்னினது தான் அப்பவே என் பொன்னு தோள்ள கடிச்சு வெச்சுட்டா...அப்படியே எரியுது..அதான் போயிட்டேன்..
இப்ப தனியா தான இருகீங்க நல்ல சான்ஸ் இது எதுவெல்லாம் முடியுமோ அதுவெல்லாம் கத்துக்குங்க..சும்மா இருக்க வேண்டாம் ..உடம்பு ஏறாம பாத்துக்குங்க..இனி அப்ரம்

ஒகே இனி அக்கானே கூபிடுறேன்.அத்தையின்னு கூப்பிட சொன்னத படிச்சா ஒரே சிரிப்பா வருது. மலேசியல இருக்கோம். பொன்னு கடிச்சுட்டாலா மருந்து எதவது போடுங்க. எனக்கு தையல் கத்துக்கனும் தான் ஆசை இப்ப குழந்தைக்கு ட்ரை பண்ணிகிட்டு இருக்கனாலே, எங்க அம்மா இப்ப தையல் கத்துக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க, வேர என்ன கத்துக்கலாம்??.

மேலும் சில பதிவுகள்