திருமணநாள் வாழ்த்துக்கள் ( டிசம்பர் மாதம்)

அன்பு நேயர்களுக்கு வணக்கம். பிறந்த நாளைப்போலவே நமக்கு வாழ்க்கையில் ஆனந்தம் அளிக்கக்கூடிய மற்றொரு மகிழ்ச்சியான நாள்,திருமணநாள் தானே. அந்த பொன்னான நாளை இங்கு அறுசுவை சகோதர சகோதரிகளுடனும் சேர்ந்து கொண்டாடலாம் என்று கூறும் பொழுதே மகிழ்ச்சியாக உள்ளதல்லவா.ஆகவே இந்த இதழில் டிசம்பர் மாதத்தில் வரும் உங்கள் மணநாள் தேதியை இங்கு பதிவுச் செய்து விடுங்கள், இவ்வாறு ஒவ்வொறு ஆண்டும் அறுசுவை நேயர்களின் வாழ்த்துக்களுடன், அனைவரின் திருமணநாள் ஆனந்தமாக மலரட்டும் என்று அனைவருக்கும் முன்னதாகவே வாழ்த்து கூறி விடைபெறுகின்றேன். நன்றி

என்னடா? இரும்படிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலைன்னு? கேக்குறீங்களா?
டிசம்பர் மாதம் திவாகரின் பிறந்தநாள்..

திவாகர்க்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள், டிசம்பர் மாதம் எந்த தேதியில்?

மாலினி

சுபா என்னப்பா எங்க தான் போனீங்க ரொம்ப போர் நீங்கல் இல்லாம
எனக்கும் சில நாள் ஒப்ப்ன் பன்ன முடியவில்லை, எங்கு சந்து கிடைத்ததோ அங்கு சிந்து பாடியாச்சு.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா,
எப்டி இருக்கீங்க?
நமக்கு இங்கே நேஷனல் ஹாலிடேய்ஸ் இல்லையா? வரவே முடியலை... வித விதமா சமைத்து அசத்தியாச்சு..
மேலும் முதல் நாள் ஷார்ஜாவில் உள்ள மசாஃஜ் பார்க்கிற்கும், இரண்டாம் நாள் துபாயில் உள்ள சஃபா பார்க்கிற்கும் சென்றோம்.
மற்ற நாளில் ஏசி, பாத்ரூம் க்ளீனிங்...
இப்படியே பொழுது போய் விட்டது.. மேலும் சன் டீவி வேறு தெரியவில்லை..
கலைஞர் டீவி கனெக்ஷன் வருகிறது...

ஒன்றும் புரியவில்லை..
திவாகருக்கு டிசம்பர் 27ம் தேதி பிறந்தநாள்..
எனக்கு அம்மா.அப்பா நியாபகம் வந்து ஒரே அழுகை.. கன்ட்ரோல் பண்ணமுடியவில்லை..
உடல் இங்கே மனது முழுவதும் அங்கே...
என்ன செய்ய என்றே புரியவில்லை...
ரொம்ப புலம்புகிரேனோ???

சுபா நானும் அருப்புகோட்டை தான்.உங்க மெயில் இட தாங்கபா பேசலாம்....

ஹாய்,
அப்படியா?
ஆச்சர்யம்...
உங்களது முழுப்பெயர் என்ன?
எங்கே ஸ்கூல், கலேஜ் படித்தீர்கள்?
எந்த வருட செட்?
மெயில் ஐடி தானே.. தந்துவிட்டால் போச்சு!!!

சுபா அரசியும்,கோலங்கள்,ஆனந்தம் பார்க்கவில்லை என்றால் தலையே வெடித்து விடும். கலைஞர் நல்ல தான் இருக்கு ஆனால் சீரியல் பார்க்க ஆரம்பித்தால் கொட்டு அழிந்து விடுவோம் அதோடு எட்கார்ந்து நாமும் கண்ணீர் வடிக்கவேண்டியது தான்,பார்த்து கொண்டு இருக்கும் சீரியல் வரைகும் முடிந்து விட்டால் இனி சீரியலே பார்க்க கூடாது என்று சபதம்.
இனி ஒன்லி ஜோக்ஸ் மட்டும் தான்
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலிலா,
ஆனந்தம்,கோலங்கள்,அரசி எல்லாம் வாழ்க்கையில் ஒன்றிவிட்டதைப்போன்று ஒரு மாயை ஆகி விட்டது..
சாயங்காலம் ஆகிவிட்டால் குட்டீஸ்சாய்ஸ், ஆரம்பித்து மை டியர் பூதம், முதல் லட்சுமி வரை பார்த்து விட்டு தூங்குவதுதான் வழக்கம்.. இப்போ ஒரே போர்...
என்ன செய்ய??

சுபா
சீரியலில் நடித்து நடித்து அவர்களும் பெருத்து விட்டார்கள் ஸ்க்ரீனில் முழுவதும் இருக்கிரார்கள் அத பார்த்து பார்த்து நாமும் பெருத்து விட்டோம்
ஜலீலாஅந்த எட்டு மணி சீரியல் நைட் சாப்பாடு வேலை பார்த்து கொண்டே தான் உட்கார்ந்து எல்லாம் பார்கக நேரம் கிடையாது,
வெள்ள் கிழமை மட்டும் தான் ஏதாவது சுண்டல் செய்து மாலை சாப்பிட்டு கொண்டே பார்ப்பது,
ஜலீலா

Jaleelakamal

Subha - அப்பா எத்தன கேள்விகள் ...இது தான் ஊர் பாசம்னு சொல்றதா?
உங்கள் மெயில் ID தாருங்கள்....எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன்....
எப்படி மெயில் இட பாஸ் பண்ணுவது?

மேலும் சில பதிவுகள்