குழாய் புட்டு

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி மாவு -- 1 கப்
வெல்லம் -- ருசிக்கேற்ப
உப்பு -- ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் -- 1 கப்


 

பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து புட்டு பதத்திற்கு கொண்டு வரவும்.
இதை ஜல்லடையில் ஈரத்துடனே சலித்து வைக்கவும்.
பின் குழாய் புட்டு செய்யும் குழாயில் முதலில் அரிசிமாவு பின் வெல்லம், தேங்காய் பின் அரிசிமாவு என்னும் விதத்தில் வைத்து வேக வைக்கவும்.
வெந்தபின் வெளியே எடுத்து கத்தியால் கட் செய்து பரிமாறலாம்.
சுவையான குழாய் புட்டு ரெடி.


தேவை எனில் அரிசி மாவுடன் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம்

மேலும் சில குறிப்புகள்