கேப்பை/ ராகி மாவு புட்டு

தேதி: December 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேப்பை/ ராகி மாவு -- ஒரு கப்
வெல்லம் -- ஒரு கப்
தேங்காய் துருவல் -- ஒரு கப்


 

கேப்பை மாவை தண்ணீரால் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து முழுவதையும் ஈரமாக்கவும்.
இந்த கலவையை சல்லடையால் சலித்து வைக்கவும்.
இதனை இட்லி தட்டில் துணி போட்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக பரத்தவும்.
இதை ஆவியில் வைத்து வேக வைக்கவும். வெந்தபின் எடுத்து தனியே வைக்கவும்.
இதனுடன் வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
சுவையான கேப்பை/ ராகி புட்டு ரெடி.


இந்த புட்டு சுகர் உள்ளவர்கள் சாப்பிடலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

visalam
Its is very tasty and good for diabetics patient
and good for children's health

visalam

நன்றி விசாலம் அவர்களே,

இந்த உணவுவகை அனைவருக்கும் நல்லது.
வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்துக் கொள்ளலாம்.