வெளிநாட்டில் குழந்தைகள் படிப்பு

Hi Friends

நாம் நிறைய பேர் இன்று வெளிநாட்டில் வசிக்கிறோம்.எல்லோரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு இந்தியா (அல்லது) தாய் நாடு திரும்ப விரும்புவொம்.அதற்கு குழந்தைகள் படிப்பும் ஒரு காரணம்.என்னை பொறுத்தவரை இந்தியாவில்(நான் இந்தியன் அதனால் தான்) நன்றாக இருக்கிறது.அந்த படிப்பு தான் நம்மை வெளிநாட்டில் பல சமயங்களில் உதவியாக இருக்கிறது.

நமது குழைந்தைகளுக்கு எந்த வயது வரும்பொது தாயகம் திரும்புவது நல்லது ? உங்களுடைய கருத்துக்களை அறிய ஆர்வமாக இருக்ககிறேன்.

Cheers,
Shuba

இது ரொம்ப கஷ்டமான கேள்வி...இது அவர் அவர் பொருளாதார நிலைமை,குடும்ப சூழ்நிலை பொறுத்து இருக்கிறது.....குழந்தைகளின் படிப்பு முக்கியம் என்றாலும் மற்ற விஷயங்களை பொறுத்து முடிவு எடுக்க முடியும்...எனவே இதற்கு நேரடியான பதில் சொல்ல முடியாது...

மேலும் சில பதிவுகள்