Hi ஊர்மிளா,
Skin ல 3 வகை இருக்கு.இதை எப்படி கண்டுப்பிடிக்கலாம் என்றால், இரவு தூங்கறதுக்கு முன்னாடி face wash பண்ணிட்டு படுங்க.காலையில் எழுந்து face tissue எடுத்து முகத்தை துடைத்து பார்த்து ரொம்ப oil இருந்தால் oily skin .இல்லையென்ரால normal to dry skin(depends).இதில் இன்னொரு type T-Zone(nose,chin,forehead) மட்டும oily ஆக இருக்கும்.This type is called combination skin.இப்படி தான் நான் என்னோட கண்டு பிடிச்சேன்.வேறு வழி இருந்தால் சகோதரிகள் சொல்லலாம்.
thank u shuba mam.என்னோட skin combination type ன்னு தான் நினைக்கிறேன்.another doubt...
combination type skin க்கு oil skin treatment எடுக்கணுமா இல்ல dry skin treatment எடுக்கணுமா?
எனக்கு தெரிந்து,உங்க முகம் dry ஆக இருக்கு and T-Zone மட்டும் oily ஆக இருந்தா,apply facepack for dry skin and then apply mulatani matti(for oily skin) for the T-zone alone.அப்படி இல்ல, T-zone ரொம்ப ஒன்னும் oily ஆக இல்லைனா,just apply facepacks for dry skin.Mine is also combination type.I prefer to use products for dry skin.
skin type

cheers
Shuba
cheers
Shuba
thanks mam
thank u shuba mam.என்னோட skin combination type ன்னு தான் நினைக்கிறேன்.another doubt...
combination type skin க்கு oil skin treatment எடுக்கணுமா இல்ல dry skin treatment எடுக்கணுமா?
Hi
Hi oormila,
எனக்கு தெரிந்து,உங்க முகம் dry ஆக இருக்கு and T-Zone மட்டும் oily ஆக இருந்தா,apply facepack for dry skin and then apply mulatani matti(for oily skin) for the T-zone alone.அப்படி இல்ல, T-zone ரொம்ப ஒன்னும் oily ஆக இல்லைனா,just apply facepacks for dry skin.Mine is also combination type.I prefer to use products for dry skin.
cheers
Shuba
cheers
Shuba
ok mam
ok mam..
என்னோட skin typeம் உங்க skin type தான்னு நினைக்கிறேன். நானும் அதையே இனி follow பண்ணுறேன்.
lipsக்கு கீழ, நாடிக்கு மேல அடிக்கடி pimples வருது அதுக்கு என்ன பண்ணனும்?