ஹிந்தி கத்துக்க ஆசை..

எனக்கு ஹிந்தி கத்துக்க ஆசை..என்னை போலவே ஆசைபடுரவங்க இருப்பீங்க..தெரிஞ்சவங்க அவங்கவங்க ஹிந்தியை அவுத்து விடுங்க..அர்தமும் கொடுங்க..முன்னேர முடியுமான்னு பாக்லாம்.

1. தும்மாரா நாம் கியா ஹை?
மேரா நாம் தளிக்கா.
உன் பெயர் என்ன?
என் பெயர் தளிக்கா.

2. தும் கியா கர்தே ஹூ?
மேபாத் கர்தி ஹூ.
நீ என்ன செய்கிறாய்?
நான் பேசிக்கண்டிருக்கிறேன்.

3.துமாரா பச்சி கா நாம் கியா ஹை?
மேரா பச்சிக்கா நாம் ரீமா ஹை.
உன்னுடைய மளின் பெயர் என்ன?
என் மகள் பெயர் ரீமா.
jaleela

Jaleelakamal

இப்ப வடிவேலு கத்து கொடுக்கிற மாதிரி,

4. உதர் ஜாவோ.
அங்க் போ

5. இதர் ஆவோ
இங்க வா

6. உதர் தேக்கோ ப்தங்க உட் ரஹா ஹை
அங்கே பார் பட்டம் பறக்குது

7. என்ன மர்லியா துங்காதீங்க....

தீடீருன்னு தூக்கத்தில் எழுப்பி கேட்பேன்.

என்னங்கடா ஒது இங்க ஒருத்தே கழுத மாதிரி கத்திக்குட்டு இருக்கே
நீங்களா எங்கேயோ பார்த்து கொண்டிருக்கீங்க,
இந்த வந்துட்டென்,
இந்தா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
ஒகே வர்டா
ஜலீலா

Jaleelakamal

தளிக்கா மலையாலம் கத்து கொடுங்க
கொஞ்சம் தெரியும்
தாழ நோக்கு மொவனே
பெட்டன பர
விளிச்சி நோக்கு
இன்னும் எத்தில்லா

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா, கையை நீட்டுங்க.

தும் வந்தா ஹோ வரணும்.

எங்க இந்த அட்மினைக்காணும் கொஞ்ச நாளா.
நம்ப ஹிந்தில எழுத ரெடி பண்ணச் சொல்லுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெ ஜெ மாமி சொல்ல மறந்துட்டேன் நேற்று நீங்கள் சொல்லியபடி போர்டில் ஹிந்தி எழுதி விட்டேன் திருத்தி விட்டு
இடையில் பட்லர் ஹிந்தியும் எழுதுவேன் என்ன ஆனாலும் நீங்க இதை ஆரம்ம்பித்து வைத்த தலை.
இதை திருத்தி வழிகாட்டுங்கள் ஒகே
தப்பு பண்ணதுக்கு பென்ச் மேலஎ ஏறி நிக்கிரேன்

ஜலீலா

Jaleelakamal

आप लोग क्या करती हो
இதோ பாருங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

बाबू बैय्या मुजे शमा करो!

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹய் ஹர்ஷினி ஒன்னும் புரியலை தமிழ் அர்த்தமும் எழுதுங்கப்பா? அப்ப தானே நாங்களும் கத்துக்க முடியும். அ, ஆ, இ, ஈ லிருந்து ஆரம்பிங்க.

ஜானகி

ஹர்ஷினி கேஸே ஆப் கஹா ஸே லேலி ஹிந்தி ஃபாண்ட்,முஜே பி பதாவோ.
ஜே மாமி மேரி பாத் டீக்கே யா நை
ஜலீலா

Jaleelakamal

ఎలా ఉన్నారు అంతారు
బాగున్నారా
నా తెలుగు సూసి పయప్పదవోదు
కొత్తగా వేర్చుకున్తున్నాను

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்