ஊருக்கு போயிட்டு வரேன்.

நாளை மதியம் ஊருக்கு போறேன்.ஒரு வாரம் கழித்து இன்று தான் அறுசுவையை பார்க்க முடிந்தது.ஊருக்கு போயிட்டு வர இரண்டு மாதம் ஆகும் அது வரைக்கும் இங்க வரவும் முடியாது..எல்லாத்துக்கும் சொல்லிட்டேன் ஊருக்கு போயிட்டு வரேன்.திருச்சியில யாராவது இருக்கீங்களா?இருந்தா சொல்லுங்க.ஒகே,

anbudanஹாய் ரேணுகா சிவா,

நலமா, நலமே..
ஊருக்கு போரீங்க போல..நலமாக சென்று வாருங்கள்.சுகமான பயணத்திற்கு என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

வித்யா நல்ல படியாக போய்விட்டு வாங்க,
சுதா,வித்யா,ஜெயஸ்ரீ,சித்ரா,மனோ,கவிதா,மலதி,சரஸ்வதி,தமிழ்செல்வி,கீதா ராதா எல்லாம் என் ஸ்கூல் பிரெண்ட்ஸ் உங்க கிட்ட் எல்லாம் பேசுவது அவங்க கிட்ட பேசுவது போல் உள்ளது.
ஜலீலா

Jaleelakamal

கதீஜா நீ போனில் சொன்ன வேலையை முடிச்சுட்டியா?
இப்ப நான் கிளம்ப இருக்கேன்...
டைம் ஆகிட்டு பதில் தா...துஆ செய்..

எல்லோருக்கும் தாட்டா பை பை,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்