cauliflower fry

cauliflower fry எப்படி மொருமொருன்னு செய்றதுன்னு சொல்லுங்களேன்?

Jaleela Kamal

காலி பிளெவர் மொரு மொருன்னு

ஒரு காலி பிளெவர் எடுத்து அழகா பூபூ வாக ப்ரித்து எடுங்கள்.
தண்ணீரைகொதிக்கவிட்டு அதில் ஒரு பின்ச் உப்பு, வினிகர் ஒரு சொட்டு விட்டு காலிபிளெவரை போட்டு வடித்து விடுங்கள்.
அதில் உப்பு உங்கள் தேவைக்கு ,மிளகாய் தூள்(காஷ்மீரி சில்லி பவுடர் இல்லை என்றால் சாதா மிளகாய் தூளும் ரெட் கலர் பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கால் தேக்கரண்டி கரம் மசாலா தூள், கடலைமாவு,கொஞ்சம் அரிசி மாவு ,கொஞ்சம் கார்ன் பிலெவர் மாவு பொட்டு சிரிது நேரம் ஊறவைத்து விடுங்கள்,
தேவைபட்டால் முட்டை கூட ஒன்று சேர்த்து கொள்ளலாம்.
எண்ணையில் முங்க ஊற்றி பொரித்தெடுங்கள் பொரித்தெடுத்து எண்ணையை நல்ல வடுத்து உடனே சாப்பிட வேண்டும் ஆறிவிட்டால் மொரு மொருப்பி போய்விடு.
ஜலீலா

Jaleelakamal

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

200 ரெசிப்பி முடித்து டபுள் சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள். 4 நாட்களாக விருந்தினர்கள் வந்திருந்ததால் பி.சி பக்கமே வரமுடியவில்லை. இப்போதுதான் பார்த்தேன். லேட்டாக வாழ்த்தியதற்கு மன்னிக்கவும். மறுபடியும் வாழ்த்துக்கள் ஜலிலா.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

Thank u madam..
நீங்க சொன்ன மாதிரியே try பண்ணுறேன்.

மேலும் சில பதிவுகள்