இங்கே பேசுவோமா part 2

வந்தாச்சா :-)

வாங்க பேசலாம் :-)

பல முறை ட்ரை பண்ணிட்டு இப்ப தான் வந்தது. பல முறைனா, கிட்ட தட்ட 30-35 முறை இருக்கும் . டயர்ட் ஆயிட்டேன். வரேனுங்க :-)பை பை :-)

மாலி அக்கா,

எப்படி இருக்கீங்க? நீங்களும் மெயில் பண்ணுங்கக்கா :-)முன்னமே யுவராணி கேட்டிருந்த்தாங்க. நான் குடுக்க டைப் பண்ணும் போது, அறுசுவை ப்ரெச்சனை. அதான் இப்ப நியாபகம் வந்தவூடனே, இங்க தந்துட்டேன். என் பொண்ணு பேரு ஹன்ஷிகா:-) பேர் நல்லா இருக்கா? :-)

ரெண்டு முறை ட்ரை பண்ணிட்டேன். அதான் எல்லார்க்கும் இதே இடத்தில் பதில்:-)

நந்து,

நீ மறக்கக்கூடாது இல்ல, என்ன மட்டும் இல்ல. இனி என் பேர கேட்டாக்கூட, எப்பவும் ன்யாபகம் வருவேன் இல்லயா. ஆமா மெயில் அனுப்பினா பதிலே வரல. அவ்ளவு ஒன்னும் ராக் பண்ணலையே. மனச ரொம்ப கஷ்டப்படுத்தி இருந்தா, சாரிபா.

வானதிக்கா,

ஆமா என் ஃப்ரெண்டுஸும் சொல்வாங்க. முதல் நாள் தான் நல்லா இருக்கும். அப்புறம் ரொம்ப கடுப்பா இருக்கும்னு. நிஜம்தான் போல :-). இந்த கிறிஸ்மஸ்க்கு லேக் தாஹூ போலாம்னு ப்ளான். பனியை பாக்கதேன் :-) ஆமா, உங்க ஏரியா எங்கன்னு சொல்லுங்க. சொல்லாம வரசொல்றீங்களே :-).

இங்க மட்டும் வாய் கிழியுது, அங்க interviewல கேள்வி கேட்டா ஒன்னும் பேச வரமாட்டேங்குது. என்ன பண்ண? :-)

குளிரு நடுங்கிட்டே டைப் பண்றேன்:-) அப்ப பனியும் இருந்தா நான் அவ்ளவு தேன்:-) பல் ஒரு பக்கம் டைப் பண்ணுது. ஹீட்டர் ஒரு பக்கம் சூடு பண்ணுது. ஆனாலும் குளிரு.

அம்மு,

உங்கள மறந்துட்டேன் பாருங்க. பிறந்தநாள் விழா எப்படி போச்சு :-) லிவர்மோர் கோவில்ல கொஞ்சம் முடி தான் எடுப்பாங்க. அப்புறம் நாம போய் கடையில தான் முடி கட் பண்ணிக்கனும். நாங்க இந்தியால பண்ணொம். இங்க இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் இப்படி தான் பண்ணுவாங்க. அந்த முடிய எடுத்து ஒரு பையில வெச்சிட்டு, இந்தியா போகறப்பொ அங்க கோவில்ல போட்டுனும்:-) ஓகேவா :-)

http://livermoretemple.org

இந்த சைட்ல போய் பாருங்க. அங்க போன் நம்பர் கிடைக்க்கும். போன் பண்ணி கேட்டாக்கா, அவங்க என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு சொல்வாங்க :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

பிறந்த நாள் ரொம்ப ஜாலி யா போச்சு பா.
நீங்க சொல்ற மாதிரி வீட்ல கட் பண்ணிட்டு இந்தியா போக ஒரு வருடம் ஆனா கூட பரவா இல்லையா ???
கொஞ்சம் கஷ்டமா இருக்கு .. கோவில் ல தானே எடுபாங்க ..நமலால முடியல னு .
உங்க நண்பர்கள் இப்படி செய்வார்கள் என்று நீங்க சொன்னபிறகு கொஞ்சம் மனச தேதிகலம் ..
நீங்க எந்த மாதிரி யான வேலை தேடுறிங்க ???
உங்க விசா L2 vaa?? if u can say me abt ur job hunt.

வானதி ,
நான் பே ஏரியா ல இருக்கேன் .. நீங்க எங்க இருகிஇங்க ..
கோவில் கு போகாம இப்படி செய்யலாமா ??

ஹாய் வெயிட்

ஆஆ..எனக்கு பெல்ட் எடுத்து யாரையாவது வெலாசலாம் போல இருக்கு..பதிவு வர மாட்டேஙுது.

என்னப்பா வின்னி காலைலேயே வெருப்பு ஏத்துறீங்க?இங்கு செம ஹாட்....நானும் அங்கு வரட்டுமா?என்னை கூப்பிட ஏர்போட்டுக்கு வருவீங்களா?அல்லது வான்னு சொல்லிட்டு ஜீன்ஸ் படத்துல வாரதை மாதுரி பண்ணிடுவீங்களா?

தளிகா,பக்கத்துல உங்க ஆத்துகாரர் இருப்பாரோ இல்லயோ அவரை பெல்ட்டால ஆசை தீரும் வரை அடிச்சுடுங்கோ...புரியுதோ நோக்கு//அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தளிகா, யாரை அடிப்பது, நம்மையே அடித்துக் கொள்ள வேண்டியதுதான்.
ஜானகிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லலாம்னா அறுசுவை அடம் பிடிக்குது. உள்ளே நுழைய 144 போடுது.
இப்பதான் இந்த த்ரெட் உள்ள வர வழி விட்டிருக்கு. அதுவும் பதில் போய் சேருமான்னு தெரியலை.
தோழிகளே என் ஐடி வேண்டுபவர்கள், என்னுடன் பேச விருப்பமுள்ளவர்கள் செல்வியிடமிருந்து என் ஐடி வாங்கிக் கொள்ளுங்கள்.

ஜானகீஈஈஈஈஈஈஈஇ
(அவ்வை சண்முகி ஸ்டைல்)

பிறந்த நாள் வாழ்த்துக்கள். அடுத்த வருடப் பிறந்த நாளன்று எல்லா மனக் குழப்பங்களும் தீர்ந்து எங்களுக்கு நல்ல செய்தி சொல்ல இன்றே வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

நான் எங்க அம்மா வயிற்றில் ஒரு தடவை தான் பிறந்தேன் ஆனால் நீங்கள் இரண்டு முறை வாழ்த்தி விட்டீர்கள். அதற்காக நன்றி. பிறந்த நாள் ஜானு என்ற ஜவஹர் பானு அவர்களுக்கு தான். அறுசுவையில பதிவு பொட ஒரு பதிவுக்கு ஒரு பெரிய டம்பள்ர் காம்பிளான் குடிக்கனும் போலிருக்கு. நலமா? உங்க பொணூ, பையன் நலமா? ஆத்துகாரர் பழைய நிலைமைக்கு வந்தாச்சா? உங்க ஐடி நான் செல்வி அம்மாவிடம் வங்கி மெயில் பண்ணுகிறேன்.

ஜானகி

நல்லா இருக்கீங்களா. காலைலயே உங்களுக்கு மெஸேஜ் அனுபலாம் என்று பார்த்தால் எந்த பேஜ்மே ஓபன் ஆகலை அப்படியே ஓபன் ஆனாலும் பதிவு போட முடியலை செல்வி அக்காகிட்ட என் ஐடி வாங்கிக்கங்க மெயில் பண்ணுங்க ஜீ மெயில், யாஹூ 2 ஐடியும் தர சொல்றேன் சரியா. எனக்கு மெயில் பண்ணுங்க நானும் மெயில் பண்றேன்.

அன்புடன் கதீஜா.

அந்த த்ரெட் டிசம்பர் மாதம் பிறந்தவர்களை வாழ்த்த மட்டும் தான். இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம ரஸியா டீச்சர் குச்சிய எடுத்துட்டு வரப்போறாங்க. பெஞ்ச் மேல நிக்கவைக்கப்போறாங்க.

அறுசுவைக்கு மார்னிங் சிக்னெஸ். அதனால எங்க முடியுதோ அங்க நுழையறோம். எனவே 'நோ பனிஷ்மென்ட்'
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்