சில்லி சிக்கன்

சில்லி சிக்கன் செய்ய சிக்கனை Restaurent-ல் வைப்ப்பதை போல் வேக வைப்பது எப்படி?

சிமுகே எப்படி இருக்கீங்க
சிக்கனை தனியாக வேக வைத்து போடுவார்கள் என்று நினைக்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

நலமா? ரெஸ்டாரன்டில் இரண்டு வகையாக எதெடுக்கோ சில்லி சிக்கன்பாங்க...எனக்கு புடிச்சது சைனீஸ் கம் கொஞ்சம் இந்தியன் சில்லி சிக்கன்...அந்த குறிப்பு என் குறிப்பில் இருக்கு..அப்படியான்னு பாருங்க...அது போல வேகனும்னா சிக்கன் ஊறவைக்க முட்டையும் சேர்த்து பொரிக்கனும்...நல்ல வரும்.

தளிகா:-)

நான் நலம் நீங்கள் நலமா? நீங்கள் சொன்ன முறையில் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் தங்கள் உடன் பதிலுக்கு நன்றி தளிகா

சிந்து அக்கா சிந்து அக்கான்னு ஒரு பொன்னு இருந்துதே யாராவது பாத்தீங்களா?என்ன ஆளை கானோம்?எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்.

மேலும் சில பதிவுகள்