பழப்பணியாரம்

தேதி: December 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 400 கிராம்
உளுந்து - 100 கிராம்
வாழைப்பழம் - 4
சர்க்கரை - 400 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 லிட்டர்
ஏலக்காய் - 6


 

அரிசியையும், உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து மையாக அரைக்கவும். அரைக்கும் போதே சர்க்கரை, ஏலக்காய், உப்பு போட்டு அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவில் பழத்தை பிசைந்து கையால் கிள்ளி போட்டு பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்