Vanakkam...
bleaching seitathu pattri solliruntirgal, athai naan seithu
paarthen mugam fair'ah irukkirathu.. inthe bleach thinanmum seiyelaama? pls reply..
nandri,
indra..
Vanakkam...
bleaching seitathu pattri solliruntirgal, athai naan seithu
paarthen mugam fair'ah irukkirathu.. inthe bleach thinanmum seiyelaama? pls reply..
nandri,
indra..
அன்பு உமா
அடப்பாவமே தினம் ப்லீசிங்கா..மூஞ்சி வெந்துரும்....
ப்லீசிங்னா அது தோலை வெள்ளையாக்காது முகத்தில் இருக்கும் முடிகளை தோல் நிறத்துக்கு கொண்டு வரும் அவ்வளவு தான் அப்ப பளிச்சுன்னு இருக்கும்..அது எப்படியா இருந்தாலும் கெடுதல் தான்.மாசத்துக்கு ஒரு முறை அல்லது முகத்தில் முடி திரும்ப கறுப்பான பின் போடலாம்..
இயற்கை ப்லீசிங்கில் தேனும்,எலுமிசை ந்நிரும் தடவுவாங்க சரியா தெரீல..அது வெனா அடிக்கடி பன்லாம்னு நினைக்கிறேன்...ஆனால் ஃபேஷியல் மாதிரியில்லை..ப்லீசிங் கெடுதல் தான்னு எனக்கு தோனுது.
Ms.Thalika
Vanakkam..
Iyarkkai bleachingtaan... honey,milk& rose petals.. ithaithaaan naan adikadi mugattirkku podalamaanu ketten..
nandri..
indra.
அய்யோ உமா
அய்யோ உமா சே மூக்கறுஇந்து போச்சுப்பா...அப்படின்னா டெயிலி போடலாம்னு சொன்னாலும் பேர்சனலி நான் சொல்வேன் 3 நாளைக்கு ஒரு முறை அப்படி போடுங்கன்னு..இருங்க தேவா தான் சரியான ஆள் வருவாங்க
தளிக்கா, உமா (தயிரில் குங்குமபூ)
Jaleela Kamal
பாலை நல்ல கொதிக விடுங்கள் தீயை கம்மியாக வைத்து அதன் மேலே நிறைய ஆடை வௌர்ம் சூட்டோடு எடுத்ஹ்டு அதில் குங்குமபூ, ஒரு சொட்டு ரோஸ் எஸன்ஸ் போட்டு மிக்ஸ் பண்ணி தடவுங்கள் பளிச்சிடும் முகம்.
இல்லை தயிரில் கடலை மாவு ஒரு சொட்டு தேன் கலந்து தடவவும்.
இலாஇ தோசைமாவு அதில் ஒரு சொட்டு ஆலிவ் ஆயில் தடவி பத்து நிமிடம் கழித்து முகத்தை அலம்பவும்.
ஹி ஹி ஹி இது எப்ப்டி இருக்கு தளிக்கா, உமா
டிரை பண்ணுங்க
ஜலீலா
ok bye bye
Jaleelakamal
அக்கா உங்க
அக்கா உங்க குறிப்பு சரிதான்.ஆனா தோசை மாவுல நாங்க இதுவரைக்கும் தோசை மட்டும் தான் செஞ்சு சாப்பிடுவோம்.(யாராவது try பண்ணி பார்த்து சொல்லுங்கப்பா.நான் எஸ்கேப்.....அக்கா நீங்க ஒண்ணும் காமெடி கீமடி பண்ணலையே!)
அன்புடன்
திவ்யா அருண்
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
ஹலோ ஜலீலா மேடம்
நல்லா இருக்கீங்களா?இது உண்மையில் வர்க் அவுட் ஆகுமா?எல்லாம் ஓ.கே. மேடம் தோசை மாவில் ஆலிவ் ஆயில் போட்டு தடவனுமா?மேடம் ஜோக் பண்ணலயே.நான் செய்து பார்க்கவா?ரொம்ப ஈஸியா தான் இருக்கு.ok bye bye
cheers,
radha