எப்பவும் 5 மாத குழந்தைக்கு தாய் பாலைத்தவிர எதுவும் தருவதில்லை.
இருந்தாலும் இட்லியில் பால்,சர்க்கரை சேர்த்து 2- 4 வாய் ஊட்டலாம் தவரில்லை.
ராகியை நன்றாக கஞ்சியாக காய்ச்சி பால் தரும் பாட்டிலிலேயே தரலாம்.
செரலாக் எல்லாம் 6 மாதத்திற்குப் பின் தரவேண்டும்.
உலர்ந்த திராட்சையை சுடுதண்ணீரில் போட்டு 2 மணிநேரம் கழித்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி பால் தரும் பாட்டிலிலேயே கொடுக்கலாம்.
ஹாய்.என் குழந்தைக்கு ஒரு வயதாகி ஒரு வாரம் தான் ஆகிறது .. இதை ஏன் கூறுகிறேன் என்றால் ..நான் கூறுவது என் குழந்தைக்கு நான் கடைபிடித்து இருந்ததை இருபதை .. மற்ற படி பொதுவான நடைமுறை எனக்கு அவளவு தெரியாது ..
முதலில் நீங்கள் குழந்தையின் நாட்கள் கணக்கிட்டு ஐந்து மாதம் எனில் ..நான் கூறுவதை மற்றவரிடமும் கேட்டு பயன்பெரவும் .
நான் கொடுத்தது .. ரவை கஞ்சி .. அதாவது ஒரு ஸ்பூன் ரவை எடுத்து நன்றாக காய்ச்சி கஞ்சி போன்று .. மிக்ஸ்யில் அடிக்கவில்லை .. சர்க்கரை அல்லது உப்பு என்று மாற்றி மாற்றி கொடுத்தேன் .. cerelac கொடுப்பதை போல் .
carrot ,apple just a small piece வேக வைத்து மிக்ஸ்யில் அடித்து கொடுத்தேன் .
britannia vita biscuit ஒன்று மட்டும் சுடு தண்ணியில் போட்டால் பொங்கி பேஸ்ட் போல் ஆகும் ..ஆரிய பிறகு cerelac போன்று கொடுத்தேன் .. இது என் தோழி அவள் குழந்தைக்கு கொடுத்தால் நானும் ட்ரை பண்ணினேன் ..இதில் முக்கியம் வேற எந்த வகை biscuit உம் நாங்கள் கொடுக்கவில்லை ..
இவை எல்லாம் ஒரே நாளில் கொடுக்கக்கூடாது ...
தினமும் நிறைய தண்ணீர் கொடுக்கவும் ..அது செரிக்க உதவும் .
give vitamin drops daily
முடிந்தால் மீண்டும் எழுதுகிறேன்..
pls others also go thru mine.. if anything wrong say her..
cos every child is unique..
it worked for my kid and also my friends.
if u also feel ok.. pls recommend.. so that she can make atry..
ஹாய் silja..
உங்கள் மகன் ரவை விரும்பி சாப்பிடுவதை கேட்கும்போது சந்தோஷமாக உள்ளது .
ரவை கூட சில சமயங்களில் பொடித்த ஜீரகம் சேர்த்து பாருங்கள் ..
it helps for digestion.
hai silja

Hi Subha,Thank you very
Hi Subha,
Thank you very much for your information on this.
Regards
Silja
http://www.arusuvai.com/tamil/forum/no/5055
ஹாய்.என்
ஹாய்.என் குழந்தைக்கு ஒரு வயதாகி ஒரு வாரம் தான் ஆகிறது .. இதை ஏன் கூறுகிறேன் என்றால் ..நான் கூறுவது என் குழந்தைக்கு நான் கடைபிடித்து இருந்ததை இருபதை .. மற்ற படி பொதுவான நடைமுறை எனக்கு அவளவு தெரியாது ..
முதலில் நீங்கள் குழந்தையின் நாட்கள் கணக்கிட்டு ஐந்து மாதம் எனில் ..நான் கூறுவதை மற்றவரிடமும் கேட்டு பயன்பெரவும் .
நான் கொடுத்தது .. ரவை கஞ்சி .. அதாவது ஒரு ஸ்பூன் ரவை எடுத்து நன்றாக காய்ச்சி கஞ்சி போன்று .. மிக்ஸ்யில் அடிக்கவில்லை .. சர்க்கரை அல்லது உப்பு என்று மாற்றி மாற்றி கொடுத்தேன் .. cerelac கொடுப்பதை போல் .
carrot ,apple just a small piece வேக வைத்து மிக்ஸ்யில் அடித்து கொடுத்தேன் .
britannia vita biscuit ஒன்று மட்டும் சுடு தண்ணியில் போட்டால் பொங்கி பேஸ்ட் போல் ஆகும் ..ஆரிய பிறகு cerelac போன்று கொடுத்தேன் .. இது என் தோழி அவள் குழந்தைக்கு கொடுத்தால் நானும் ட்ரை பண்ணினேன் ..இதில் முக்கியம் வேற எந்த வகை biscuit உம் நாங்கள் கொடுக்கவில்லை ..
இவை எல்லாம் ஒரே நாளில் கொடுக்கக்கூடாது ...
தினமும் நிறைய தண்ணீர் கொடுக்கவும் ..அது செரிக்க உதவும் .
give vitamin drops daily
முடிந்தால் மீண்டும் எழுதுகிறேன்..
pls others also go thru mine.. if anything wrong say her..
cos every child is unique..
it worked for my kid and also my friends.
if u also feel ok.. pls recommend.. so that she can make atry..
hai balammu,
hai avanukku ravai koduthen. he eats very well. so I am very happy. thanks for your information.
ஹாய்
ஹாய் silja..
உங்கள் மகன் ரவை விரும்பி சாப்பிடுவதை கேட்கும்போது சந்தோஷமாக உள்ளது .
ரவை கூட சில சமயங்களில் பொடித்த ஜீரகம் சேர்த்து பாருங்கள் ..
it helps for digestion.
ஹாய்
நீங்கல் கொடுத்த டிப்ஸ் ரொம்ப சூப்பர். நான் ஜீரகம் மிக்ஷ் பண்ணி கொடுத்தேன்
நன்றி.