மங்களூர் போண்டா

தேதி: December 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம் பருப்பு - 400 கிலோ (2 ஆழாக்கு)
மைதா - 100 கிராம் (1/2 ஆழாக்கு)
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து வெண்ணெய் போல் ஆட்டவும். அதில் மைதாவை சேர்த்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
இரண்டு மணிநேரத்திற்கு பிறகு ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.


உளுந்து வடைக்கு ஆட்டிய மாவு தண்ணீர் அதிகமாகி, வடை எண்ணெய்யை குடித்தால் இந்த போண்டா செய்து சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்