பாராட்டுப் பத்திரம்

அறுசுவை உறுப்பினர்களை பற்றிய அவரவர்களின் கருத்துக்களை நாம் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.....

அஸ்மா அஸ்கா தெரியாதா..சரி இந்த முறை நான் சிரிக்கிறேன்..எப்பவும் நான் தான் டவுட் கேப்பேன்...கோவையில் கூட கடைக்கு போனால் அஸ்கான்னு தான் கேப்பாங்க

உன் பெயர் வின்னி
விரலை விட்டு எண்ணி
தினமும் குடிக்கும் த்ண்ணி
அண்ணன் மனைவி அண்ணி
நடுங்க வைக்கும் ஜன்னி

புவஹஹஹஹா

தளிகா:-)

என்ன தளி சுபா காற்று உங்களுக்கு அடித்து விட்டதா
ஜலீலா

Jaleelakamal

தளிகா எப்படி...இப்படீல்லாம்...முடியல...உங்க புவஹஹஹஹா சிரிப்பை கற்பனை பண்ணினேன்.ரீமா குட்டியை நினைச்சா பாவமா இருக்கு.பாவம் குழந்தை எப்படி மிரண்டுச்சோ.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி ரீமாவே இப்டி தான் சிரிப்பா..அதும் நான் திட்டினா இப்படி சிரிக்கரது அப்ப தான் நானும் சிரிப்பேன் அதுக்கு.

தளிகா சுபா வீட்டுப் பக்கம் போய் வந்தீங்களா? எனக்கு இங்க அறுசுவை சரியாவே ஒப்பன் ஆகமாட்டேங்குது.ஸ்லோ...வா.. இருக்கு. நீங்கல்லாம் மட்டும் இவ்வளவு பேச்சு வார்த்தை நடத்தியிருக்கீங்க:-(

மேலும் சில பதிவுகள்