கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!

அன்பு ரோஸுக்கும், மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து அறுசுவை சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்நன்னாளிலே நம்மால் முடிந்தவரை ஏழை, எளியவர்களுக்கு உதவி அவர்களின் சந்தோஷத்தில் ஆண்டவரைக் காண்போம்.

மெர்ரி கிறிஸ்மஸ்!!

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா, ரோஸ் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Merry christmas everybody!!

மாலினி

செல்வி அக்கா,ரோஸ்மேரி மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் சந்தோஷமாக கிறிஸ்துமஸை கொண்டாடிட்டு அதே சந்தோஷத்தை எங்களுடனும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன் கதிஜா.

செல்வி அக்கா,ரோஸ் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

anbudanகிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

கிருத்துவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

செல்வி அக்கா, ரோஸ்மேரி மற்றும் அனைவருக்கும் எனது அன்பார்ந்த கிறுஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.

செல்வி அம்மா, ரோஸ் மேரி மற்றும் கிரிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

ஜானகி

Happy happy Christmas, merry merry Christmas

செல்வி, ரோஸ் (எங்க உங்களைக் காணும் கொஞ்ச நாளா), மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்
அன்புடன்
ஜெயந்தி மாமி

அனைவருக்கும் எனது இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.specially செல்வி மேடம், ரோஸ் மேடம்.
cheers,
radha

கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்துலக நேயர்களுக்கும் ஹாப்பி கிறிஸ்மஸ்,
செல்வி மேடம்,ரோஸ் மற்றும் அனைத்து கிறிஸ்துவ சகோதரிகளுக்கும் ஹாப்பி கிறிஸ்மஸ்.
ஜலீலா

Jaleelakamal

கிறிஸ்மஸ் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த christmas வாழ்த்துக்கள். நன்நாளாம் இந்நாளில் நன்மைகள் பல செய்திடுவோம்..
God bless u all!

மேலும் சில பதிவுகள்