25 - 12 - 07

அட போங்கப்பா பதிவுகளை தேடிப் புடிச்சு கண்டுபிடிக்க வேன்டியதா இருக்கு..இனி தேடிப்படி த்ரெட் போட்டா அப்ரம் தேட வேன்டாம்ல...இனி பதிஉ இங்க விழட்டும்

அக்கா கவலைப் பட்டு ஒரு ப்ரியோஜனமும் இல்லை.ப்ரார்த்திப்போம் மேலே இருப்பவர் பார்த்துப்பார்..எல்லாம் நல்லதுக்கே...துவா செய்வோம்...கேட்டப்ப எனக்கும் மனசு ஒரு மாதிரி..இப்ப வேண்டாம் இன்னொரு நாள் கொஞ்சம் பேசறேன்.

மேலும் சில பதிவுகள்