ஒன்னுமே புரியல உலகத்தில

பெனாசிர் பூட்டோ கொல்லப் பட்டு விட்டார்....எங்கே செல்கிறது உலகம்..வெடித்து சிதறிய தலையை சுற்றி சத்தமே இல்லாமல் மொபைலில் ஆள் ஆளுக்கு ஃபோடோ எடுக்கும் அளவுக்கு உயிருக்கு விலையே இல்லாது ஆகிவிட்டது...
கர்ப்பழிப்பு,கொலை,திருட்டு என்று இஷ்டத்திற்கு எவ்வளவு நுனுக்கமாக குற்றம் செய்ய முடியுமோ அவ்வளவையும் கற்றுக் கொடுக்க சினிமா..இதில் ஸ்மோகிங் சீன் இனி வராது என்று கேட்ட பொழுது சிரிப்பு தான் வருகிறது.
நம் நிலமை இப்படி என்றால் நமது குழந்தைகள் நிலமை??அவர்களது காலத்தில் இறந்த உயிர்களின் மேலேயே ஏறீ நடப்பார்களோ??
இயற்கை சீற்றத்தால் அழிவு நடந்த இடத்தில் கூட திருட்டு கொள்ளை....இப்பொழுதெல்லாம் மனசாட்சி என்ற ஒன்று மனிதர்களிடன் இல்லாமல் போய்விட்டதா
ஏன் பிறந்தோம் என்று சில சமயமும் முன்னேயே இறந்தவர்கள் பாக்கியசாலிகள் இதையெல்லாம் பார்க்க வேன்டாமே என்றும் தோன்றுகிறது
ஒன்னும் புரியல...சூசைட் பாம்பிங்காம்....கட்டிலில் இருந்து மேலிருந்து கீழே குதிக்கக் கூட தைரியம் வராது எப்படி தன் உயிரையும் மற்றவர்களைக் கொல்ல வேன்டி சிதற்டிக்கிரார்கள்??

ஹைபெர் டென்ஷன் உள்ள கர்பினி பெண்னின் உயிருக்கு ஆபத்து குழந்தை இறக்கலாம் அல்லது தாய் இறக்கலாம்,கண் பார்வை கூட போய் விடலாம் என்றெல்லாம் லூசு டயலாக்ஸை இன்று சர்வசாதாரனமாய் தமிழ் சீரியல்களில் பார்க்கலாம்..
இதை விட ஜோக் எப்பொழுதோ ஒருநாள் டிவியில் ஒரு சீரியலில் தான் பேஷன்டுக்கு ஹேர்ட் ஃபெயிலியர் அவர் இறந்து போயிடுவார்னு சொல்லிட்டு நர்ஸ் போராங்க கேஷுவலா...என்ன கொடுமை இது..இப்படியா புத்தி இல்லாமல் சீரியல் எடுப்பார்கள்.

ரூபி,

நிஜமாவா, பெனஜிர் பூட்டோ இறந்துட்டாங்களா. எனக்கு இப்ப படிச்சப்புறம் தான் தெரியும். ரொம்ப ஷாக்கிங்-ஆ இருக்கு:-(. ஒன்னும் எழுதக்கூட தோணல:-(.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

உங்க ஜோக்ஸ் மெயில எதிர்பாத்துட்டு இருக்கேன். இன்னமும் வரல.

இன்னாக்கா இது. இப்படி பண்ணலாமா. சீக்கிரமா அனுப்பி வையுங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹர்ஷு
இப்போதைக்கு ஜோக் வரல அது தானா வரும் சகோதரி மாதிதாவிற்கு பதில் சொல்லி விட்டு வரேன்,
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஹர்ஷு,
நலமா? ஊர் சுத்திட்டு வந்தாச்சா? உனக்கு மெயில் வந்துகிட்டே இருக்கு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம் கிறிஸ்மஸ் எப்படி போனது,ஹர்ஷூ எங்க போய் சுத்திட்டி வந்தீங்க,அருசுவை தல தளிக்க உங்க அளவுக்கு கலாக்க முடியாது, ஏதே ஏழைக்கேற்ற எல்லுருண்டை, தளி கேரளா மீன் கறி செய்தாச்சா, அடுத்த முறை அதை செய்து பார்க்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

தளிகா,நானும் T.V.பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.ரொம்ப ஷாகிங்காக இருக்கு.மனசே சரியில்லை.மனித நேயமே தொலைந்து கொண்டிருக்கிறது.நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைகளுக்கு மனித நேயத்தை பற்றி சொல்லிக்கொடுத்து வளர்ப்போம்.

டியர் ஜலீலா,
நலமா? ஆமாப்பா, பண்டிகை பிசி. கிறிஸ்மஸ் நல்லாப் போச்சு. குழந்தைங்க எல்லாம் ஊருக்கும் போயாச்சு. இப்ப எனக்குத்தான் உடம்பு சரியில்லை. ஜுரம் போல இருக்கு. உடம்பு வலி ஜாஸ்தியா இருக்கு. பையன் எப்படி இருக்கார்?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்
பையன் நல்ல இருக்கா மூக்கில் ரத்தம் நின்று விட்டது டாக்டரிடம் காண்பித்தேன்.முக்கில் அலர்ஜி இருக்கு ஆகையால் ஆறு மாதத்திற்கு மூக்குக்கு டிராப்ஸ் கொடுத்துள்ளார். ஆப்பரேஷன் முடிந்தது அந்த நபருக்கு உங்க எல்லோருடைய பிரத்தனயும் இருக்கு,இன்னும் ஹாஸ்பிட்டலில் தான் இருக்கிறார்
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்