இருநூறு சமையல் குறிப்புகளை தந்த திருமதி.சரஸ்வதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மிக விரைவில் இருநூறு குறிப்புகளைக் கொடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல நூறு குறிப்புகளை கொடுக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வாழ்த்திய்மைக்கு நன்றி. வரும் புத்தாண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. எனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
என் கணவரும் நானும் மட்டும்தான் வீட்டில் இருக்கிறோம். வேறு எங்கும் செல்வதில்லை. சீரியலும் பயங்கர போர். ஆதலால் சீரியல் பார்க்கும்போது மனதில் குறிப்புகள் தோன்றினால் லேப்டாப்பில் குறிப்புகளை டைப் பண்ணுவேன். வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்வி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

இப்போ தான் 100க்கு வாழ்த்தினோம் அதர்க்குள் 200 ஆ! சுத்திப்போடுங்க!இன்னும் பல நூறை தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அன்புள்ள சரஸ்வதி மேடம்
மிகவும் சுறுசுறுப்பா குறிப்புகள் அளித்தது பார்த்தால் அனைத்திலும் நீங்க ரொம்ப ஸ்பீடு போல.மேலும் குறிப்புகள் கொடுக்க எனது மனமாந்த வாழ்த்துக்கள் மேடம்.

அன்புடன் பர்வீன்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

ரஸியா, மனமுவந்து வாழ்த்தியமைக்கு நன்றி.
அருசுவை சகோதரிகளின் திரிஷ்டி. அன்பானது. சுத்திப்போட தேவைஇல்லை. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

பொதுவாகவே எந்த வேலையில் இறங்கினாலும் இடையூறு இல்லைஎன்றால் முடிந்தவரை செய்து கொண்டேஇருப்பேன். வாழ்த்தியமைக்கு நன்றி. புத்தாண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

சரஸ்வதி மேடம் இப்ப தான் நூறு குறிப்புகள் கொடுத்தீர்கள் அதற்குள் இருனூறா? வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த ஊர் மதுரை.

மாலினி

அன்பு சரஸ்வதி
எளிமையாக விதவிதமாக குறிப்புகளைக் கொடுத்தீர்கள்..அதும் ஜெட் வேகத்தில்..சமத்து ...இன்னும் பலநூறு குறிப்புக்களை வழங்கிக் கொன்டே இருக்குமாறி வேண்டுகிறேன்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

KT என்றால் இனிஷியலா. வாழ்த்தியமைக்கு நன்றி. எந்த ஊர் உங்க ஊர். மதுரைக்கு எப்போது வந்தீர்கள்.
எனதினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மேலும் சில பதிவுகள்