இருநூறு சமையல் குறிப்புகளை தந்த திருமதி.சரஸ்வதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மிக விரைவில் இருநூறு குறிப்புகளைக் கொடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல நூறு குறிப்புகளை கொடுக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

தாங்கள் வாழ்த்தி எழுதியுள்ளதை கவனிககவே இல்லை. இப்போதுதான் பார்த்தேன். மிக்க நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

தாங்கள் வாழ்த்தி எழுதியுள்ளதை கவனிககவே இல்லை. இப்போதுதான் பார்த்தேன். மிக்க நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வாழ்த்தியமைக்கு நன்றி. இன்றுதான் பார்த்தேன். ஆஸ்திரேலியாவில் எங்கு இருக்கிறிர்கள். தங்களின் சொந்த ஊர் எது.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மிக்க நன்றிம்மா வாழ்தியமைக்கு. மதுரையில் எந்த காலேஜில் படித்தீர்கள். இப்போது ஸ்டேட்ஸில் வேலையா. ஆமாம் பேத்திக்குதான் ஆவலுடன் இருக்கிறோம். பிறக்கும்போது அங்குதான் இருந்தேன். 13 நாள் பேபி. இப்போது 8மாதக்குழந்தை. ஆதலால் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

anbudanதிருமதி சரஸ்வதி அவர்களுக்கு,

வாழ்த்துக்கள், மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
வித்யாவாசுதேவன்.

anbudan

மேலும் சில பதிவுகள்