அன்புள்ள ஜவஹர் பானுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்!நல்லா இருக்கீங்களா!பிள்ளைகள் எல்லாம் சுகமா?உங்கள் பதிவு பிறந்தநாள் வாழ்த்தில் படித்துவிட்டேன்!உடன் பதிலிடமுடியவில்லை!அம்மா நலமாக இருக்காங்களா?மேலும் நீங்கள் தங்கம்மா மாமியிடம் எனது போன் நம்பர் வாங்கிக்கோங்க!இல்லை என்றால் அவர்களிடம் உங்கள் போன் நம்பரை எனக்கு தர சொல்லுங்கள்,எனக்கு சிங்கைக்கு போன் ஃபிரீ!
மேலும் என்னடா நமக்காக தனி த்ரெட் திரந்துவிட்டேன் என்று சங்கோஜ படவேண்டாம் அப்போ தான் நாம் தேவை என்றால் அளித்துவிடலாம்!மற்றவைக்கு பின்பு!
வஸ்ஸலாம்

பானு கொஞ்சம் இந்த த்ரெட்டை கவனிச்சுடுங்க!

எப்படி இருக்கீங்க நலமா பிள்ளைகள் எல்லாம் சுகமா?மேலும் இந்த புத்தாண்டில் மனக்கஷ்ட்டங்கல் எல்லாம் நீங்கி மகிழ்ச்சி பொங்கிட அல்லாஹ் இடத்தில் துவா செய்கிரேன்!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தான்டு வாழ்த்துக்கள்!

வ அலைக்குமுஸ்ஸலாம், எப்படி இருக்கீங்க? பிள்ளைகள் நலமா? உங்க மெயில் பார்த்த பின்பு தான் இதை கவனித்தேன். கொஞ்ச நாளா இந்தப்பக்கம் வர முடியலை. பிள்ளைகள் விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். வாண்டும் இந்த வருடம் ஸ்கூல் போகுது. வீட்டுக்கு கீழே உள்ள நர்ஸரியில் சேர்க்காமல் முஹமதியாவில சேர்த்திருக்கேன். நான் தான் கொண்டுவிடனும். முன்பு தங்கம்மாவிடம் உங்க போன் நம்பர் கேட்ட போது இல்லைன்னுட்டாங்க. நான் மெயிலில் நம்பர் அனுப்பறேன். இப்ப கொஞ்சம் பிஸி. நாளைக்கு அனுப்பறேன்.(இன்ஸா அல்லாஹ்) தங்கள் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்