ஜனவரி மாத குழந்தைகள் :-)

ஹாய் ஹாய் ஹாய்

இந்த மாசம் பிறந்தவங்களுக்கு வாழ்த்து சொல்லத்தான் இந்த பதிவு :-)

இன்று மற்றும் இந்த மாதம் பிறந்தநாள் காணப்போகும் அனைவருக்கும், என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

என் இனிய சகோதரி பர்வீன்,

வாழ்வில் என்றும் பல இன்பங்கள் கிடைக்கப்பெற்று எப்போதும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அஸ்ஸலாமு அலைக்கும், நலமா? தாங்கள் நீண்ட ஆயுளுடன் எந்தக்குறையும் இல்லாமல் வாழ வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஆஹா நான் தான் முதலில் வாழ்த்துறேன்னு நினைச்சா ஹர்ஸ் முந்திக்கிட்டாங்களே!:- )

பர்வீன் பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

ஜானகி

அன்பு சகோதரி பர்வீன்,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள பர்வீன் பானு அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்வில் எல்லா ஹலாலான காரியத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றி ,சந்தோசமாக்கி வைப்பானாக ஆமீன்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பர்வீன் அஸ்ஸலாமு அலைக்கும்
என்றென்றும் நோயில்லா வாழ்வுடனும்,குறைவில்லா செலவத்துடனும் , வழ்வில் எல்லா விதமான நலன்களும் பெற்று நல்லபடியாக வாழ என்னுடைய தூவாக்கள்.
ஜலீலா

Jaleelakamal

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த

என் இனிய சகோதரிகள்

ஹர்ஷினி,ஜானு,ஜானகி,செல்வி,
மர்ழியா,ஜலீலா

எனது இதயம்கனிந்த சந்தோஷத்தையும் எனது அன்பான நன்றியையும் தெரிவிதுக்கொள்கிறேன்.

அன்புடன் பர்வீன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பர்வீன்! இன்று என்ன ஸ்பெஷல் வீட்டில்?

மேலும் சில பதிவுகள்