ஃப்லேவர்ட் கார்ன்

தேதி: January 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புரோசென் கார்னை சுடுநீரில் போட்டு 2 நிமிடத்திற்கு பின் வடித்து வைக்கவும் - ஒரு கப்
நறுக்கிய பாஸ்லி இலை- 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய சிவப்பு, மஞ்சள் நிற கேப்சிகம் - 3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

மேற்கண்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும். பார்க்கவே கண்ணைப் பறிக்கும்.


மேலும் சில குறிப்புகள்