வாங்க பழகலாம் பேசலாம்

யப்பா அந்த தெரெட்ல 70 பதிவுக்கு மேல போயாச்சு.பக்கத்த திருப்ப முடியலா கஷ்டமா இருக்கு.அதான் புது த்ரெட்.வாங்க எல்லாரும் இங்க வந்து கும்முங்க.

நர்த்தனா புது த்ரெட் போட்டாச்சு இங்க வந்துடுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹா ஹா ஹா வந்துட்டேன்
கிடைத்ததா என் முகவரி...

கிடைச்சுது.இன்று மெயில் பண்ரேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

i am leaving... bye

தளிகா கம்பி மேல இருக்கீங்களா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமா கவி

கவி வியாழக்கிழமைன்னு நியாபகமே இல்ல புதன்னு இருந்துட்டேன்..இப்ப தான் பாத்தேன் இன்னக்கி இவருடைய தம்பியும் வருவார் ஒரே பரபரப்பா இருக்கு...எதுவுமே ரெடி பன்ல இவருக்கு மட்டும் சன்னா மசாலா செஞ்சேன்..அதான் பயந்துட்டு இருக்கேன்.

கவி மெசேஜ் போட்டு வைய்யுங்க ..நான் போய் ஏதாவது இருக்கா ஃப்ரிட்ஜ்ல என்ன ஒப்பிக்கரதுன்னு பாத்துட்டு வரேன்.

தளிகா ஃப்ரிட்ஜ்ல ஏதாவது தேறுச்சா.என்ன சமைக்க போறீங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி நான் ஃப்ரீசரில் மீன் அல்லது சிக்கனை கொஞ்சம் துண்டுகள் மசாலா போட்டுவெப்பேன்.ஆனால் முன்னமே வெளியே எடுத்து வெப்பேன் இன்னக்கி நியாபகம் இல்லாததால் இனி டீப்ரோஸ் தான் பன்னனும்..அதில் சிக்கன் கொஞ்சம் இருக்கு மீன் கொஞ்சம் இருக்கு....ரெண்டையும் ஃப்ரை பன்னனும்...தால் கறி பன்னனும்..சாதம் அடுப்பில் போட்டுட்டு வந்தேன்.கேரட் பீன்ஸ் இருக்கு...நேரம் கிடைச்சா அது பொரியல்.இது இப்ப 4 மணி சமையலுக்கு ஒப்பிக்கலாம்..ஆனால் ராத்திரி டின்னெர்க்கு என்ன பன்ன போறேன்னு தெரீல...

மேலும் சில பதிவுகள்