முன்று சென்சுரி அடித்த சுபாவிற்கு வாழ்த்துக்கள் (4.1.08)

முன்று சென்சுரி அடித்த சுபாவிற்கு வாழ்த்துக்கள்.

சுபா உங்க கிட்ட ஜெட் தோற்று விட்டது
ஜெட்டையே அன்னாந்து பாக்க வைத்த சுபாவிற்கு வழ்த்துக்கள்.

சூப்பர் அண்ட் சிம்பிள் குற்ப்புகள்.
இன்னும் பல குறிப்புகள்,ஐடியாக்கள் கொடுக்க வாழ்த்துக்கள்
சகோதரிகளே இனி வாழ்த்தை தொடங்குங்கள்.
ஜலீலா

இங்கே தொடருங்கள்
வாழ்த்தை

Jaleelakamal

சுபா ஒன்னும் புரியல 100 அதுக்குள்ள 200 இப்ப தோ 300..ஒன்னு கொடுக்க அப்படி ஒரு கஷ்டம் அதை விட நியாபகஹ்த்திற்கு வருவதில்லை...பைய்யனை வெச்சுட்டு சிகரத்தை தொடுரீங்க பாரு..அதுக்கு வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்