அனைவரும் மன்னிக்கவும்!!!

அனைவரும் மன்னிக்கவும் (ஒரு சந்தோஷமான செய்தி). சில தவிர்க்க இயலாத காரணங்களினால், நான் அறுசுவையில் பங்கேற்பதை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். அப்பப்ப வருவேன்.

இவ்வளவு நாட்கள் என்னிடம் அன்பாக, ஆதரவாக, அனுசரணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

என்னப்பா இந்த பதிவை கவனிக்கலியே...என்ன திடும்னு...

என்ன ஆச்சு செல்வி மேடம் திடீருன்னு இப்படி ஒரு குண்டை துக்கி போடுகிரீர்கள்,
ஏன் ஜெ மாமியையும் ரொம்ப நாளா காணும்.உங்களுக்கு தெரியுமே
ஜலீலா

Jaleelakamal

சலாம் ஜலீலாக்கா
சுகமா?

மேலும் சில பதிவுகள்