கர்ப்பகாலதில் அரிப்பு

அன்புள்ள தோழியறே நான் இப்பொது கர்ப்பமாக உள்ளேன்.8 மாதம் நடக்கிறது..எனக்கு 1 மாதமாக வயிற்று பகுதியில் அரிப்பாக உள்ளது.டாக்டரிடம் கேட்டால் எதாவது மாய்ச்சரைஷிங் கீரிம் தடவ சொன்னார்கள். ஆனால் தடவியும் அரிப்பு நிக்கவில்லை அதொடு தண்ணீர் அளவும் சிறிது குறைவாகவும் உள்ளது என்று கூறுகிறார்கள் என்ன காரணம் ,என்ன செய்வது தெரிந்தால் கூறவும்.

pregnancy காலத்தில் உடம்பு அரிக்கும் ப்ரச்சனை பலருக்கும் உண்டு..கர்ப்பப்பை குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப விரிந்து கொடுக்கும் அப்பொழுது உடம்பிலுள்ள தோலும் விரியும்,உடம்பிலும் பலபல மாற்றங்கள் நமக்குள் ஏற்படும்(என்சைம்ஸ்/ஹார்மோன்ஸ்)..அதனால் வருவது அரிப்பு….8 மாதம், இருந்து விட்டீர்கள் இன்னும் 1 மாதம் பொறுத்து கொள்ளுங்கள்:-)
water அதிகளவில் அருந்துங்கள் பழ ஜூஸ்களையும் நிறைய குடியுங்கள் அதனால் தோல் நல்ல தன்னீர் தன்மையுடன் அதிகம் அரிப்பு உண்டாக்காமலும் தழும்பு வராமலும் தடுக்கும்.apply palmer's cocoa butter (b4 pregnancy)..it works
ஏன்னதான் டெக்னாளஜி வளர்ந்தாலும் பல விஷயங்கள் என்றும் புதிர் தான்..விடை கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.அதில் ஒன்று தான் ஆம்னியாடிக் ஃப்லூயிட்..எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது கூடுவது எதனால் குறைவது எதனால் இது எதுவும் தெரியாது.
ஈப்பொழு எல்லா ப்ரச்சனைகளுக்கும் தீர்விருக்கிறது அதனால் குழப்பிக் கொள்ளாமல் பொறுமையாஇ சந்தோஷமாஇ கர்ப்பகால சுகத்தை அனுபவியுங்கள்..குழந்தையின் அசைவு மட்டும் தினம் எப்படி என்று கவனித்துக் கொள்ளுங்கள்..கடைசி மாதங்களில் அசைவு குறைந்து கானுவது இயல்பு.
Mஅருத்துவர் என்ன சொன்னாலும் அதன் படி செய்யுங்கள்..நல்ல மருத்துவராக பார்த்து ப்ரசவத்திற்கு தயாராகுங்கள்..அவர் சொல்லும்படி அதே நாளில் தவறாமல் கன்சல்டேஷன் இருக்கட்டும்..
தோ 6 முறை பிசி ஆஃப் ஆகி இப்ப அனுப்புறேன்..இதுக்கே ஒரு குழந்தையை பெற்றெடுத்த நல்ல விஷயத்தை நீங்க இங்க வந்து சொல்லனும்
பக்கத்து வீட்டு பென்னுக்கு தன்னீர் கம்மி என்று சொல்லி டென்ஷன் அடிச்சு அடிச்சு பின் ஒரு பைய்யன் பிறந்து இப்பொ அவன் அவங்களை அடிக்கிரான்..எல்லாம் நல்ல படியா நடக்கும் சந்தியா

அன்புள்ள தளிகா அவர்கட்கு ,
மிக்க நன்றி தங்களின் விரிவான பதிலுக்கு, வெலிநாட்டில் இருக்கும் எனக்கு உங்களின் பதில் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது , கண்டிப்பாக குழந்தை பிறந்தவுடன் தெரிவிக்கிறேன் ,
மீன்டும் நன்றி,

அன்புள்ள தோழிகலுக்கு
ஊரில் வயதானவர்களுக்கு பனிகாலத்தில் உடல் முலுவதும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் வருகிறது.எதனால் வருகிறது.
இதர்க்கு என்ன செய்ய வேண்டும்.தெரிந்தால் சொல்லுங்களேன்.

அன்புடன் பர்வீன்.

ஹலோ சந்தியா. நல்ல முறையில் குழந்தை பெற வாழ்த்துக்கள். கர்ப்ப காலத்தில் அரிப்புக்கு:
1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடியுடன் சிறிது நல்லெண்ணை சேர்த்துக் குழைத்து குளிக்கச் சென்ற உடன் முதலில் வயிற்றில் தடவிக் கொள்ளவும். குளித்து முடிக்கும்போது சோப் அல்லது பயிற்றமாவு தேய்த்துக் கொள்ளலாம்.
கர்ப்பமான 5, 6 மாதங்களிலிருந்து தினமும் இப்படி மஞ்சள் நல்லெண்ணை குழைத்துத் தடவி வந்தால் அரிப்பு மட்டுமல்ல குழந்தை பிறந்த பின் வயிற்றில் ஏற்படும் கோடுகள் கூட வராது. எனக்கு 2 நார்மல் டெலிவரி. ஆனால் வயிற்றில் ஒரு சிறிய கோடு கூட இருக்காது.
அன்புட்ன
ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி நலமா?பொங்கல் எப்படி போனது?
அன்புடன் தீபா

வருத்தத்துடன் எழுதுகிறேன். பண்டிகைகளின் அருமை உங்களைப் போல வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்குத்தான் தெரிகிறது. இந்தியாவில் முக்கால்வாசி வீடுகளில் டீவி பண்டிகைதான். உங்கள் வீட்டு போட்டோ பார்த்தேன். அருமை.
அன்புடன்
ஜெயந்தி மாமி

உங்க வீட்டு பொங்கல் போட்டோ போடுங்க.நாங்கள் எல்லாம் பார்போமில்ல.எங்க வீட்டு பொங்கலை பாராட்டியதற்கு நன்றி
அன்புடன் தீபா

ஹாய் தீபா,
உங்க வீட்டு பொங்கல் படத்தை எல்லாம் பார்த்தேன். நாங்க எதுவும் போட்டோ எதுவும் எடுக்கல. நானும் சந்தவை செய்யணும், அடுத்த வாரம் தான் செய்யலாம்னு இருக்கேன். செஞ்சு பார்த்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்றேன். எங்க ரெண்டு பேருக்கும் சந்தவை ரொம்ப பிடிக்கும்.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

எனக்கு பிடித்த நாடான சிங்கப்பூரில் நீங்க இருக்கிங்க எப்பவாவது அங்கு வந்தால் உங்க வீட்டுக்கு வரலாமா?நான் இரண்டு முறை சிங்கபூருக்கு என் சிறு வயதில் வந்துள்ளேன்.ஆனால் இப்பொழுது வரவேண்டும் என்று ஆசை.ஆனால் எப்பொழுது என்று தான் தெரியவில்லை.என் கணவரின் ப்ரண்ட் குடும்பம் அங்கு இருக்கிறார்கள். உங்களுக்கு இதுபோல் எந்த நாட்டுக்காவது போக வேண்டும் என்று ஆசை இருக்கிறதா?
அன்புடன் தீபா

ஹாய் தீபா, கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரலாம், உங்களை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். நான் இங்க வந்தே 3 மாசம் தான் ஆகுது. நீங்க எங்க இருக்கிங்க சொல்லுங்க, நான் அங்கேயே வந்துடறேன்.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

மேலும் சில பதிவுகள்