22c தங்கம் அமெரிக்காவில் எந்த கடைகளில் கிடைக்கும்,இங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை யாருக்கவது தெரிந்தால் கூறுங்கள். please
அன்புடன்
சுதா
22c தங்கம் அமெரிக்காவில் எந்த கடைகளில் கிடைக்கும்,இங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை யாருக்கவது தெரிந்தால் கூறுங்கள். please
அன்புடன்
சுதா
22c நகைகள்
நானும் யாராவது உங்களுக்கு பதில் கொடுப்பார்கள் என்று காத்திருந்தேன். சரி நமக்கு தெரிந்ததையாவது சொல்லுவோமே என நினைக்கிறேன். எனக்கு தெரிந்து இந்திய நகைகடைகளில் தான் 22c நகைகள் கிடைக்கும்.உங்கள் பகுதிகளில் இந்திய நகைகடைகள் இருக்கிற்தா என விசாரித்து பார்க்கவும்.
நன்றி
ஹாய்
பதில் கொடுத்தற்க்கு நன்றி
அன்புடன்
சுதா
kidaikum usa vil
neenkal usa vil enga erukeenga? enru azuthinaal naan solla mufium.
garamchai.com engira website il jewelllery shops & citis iruku.
naan usa vil thaan iruken naan Nj il vaangi ullen.
enjoy shopping.
ஹாய்
ஹாய் விஜி,
நான் missouri யில்
இருக்கிறேன்,இங்கு ஏதாவது கடைகள் இருக்கா என்று சொல்லுங்கள், நன்றி
அன்புடன்
சுதா