மாசித்துவையல்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாசி - 25 கிராம்
காய்ந்தமிளகாய் - 3
தேங்காய் - 4 கீத்து
சிறிய வெங்காயம் - 2
உப்பு - தேவைகேற்ப


 

வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகாயையும், தேங்காயையும் வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் முதலில் உப்பையும், மிளகாயையும் போட்டு அரைத்து அதனுடன் மாசி, தேங்காய் வைத்து சிறிது தண்ணிர் தெளித்து நன்றாக அரைக்கவும்.
அனைத்தும் நன்றாக அரைந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து இரண்டு சுற்று ஓட விட்டு எடுத்து விடவும்.


மேலும் சில குறிப்புகள்