மீன் ஃப்ரை

தேதி: January 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - அரை கிலோ
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
அரைத்த பூண்டு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு


 

மீனில் எல்லாவற்றையும் பிசறி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் 2 (அ) 3 துண்டுகளாக போட்டு பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்