இன்டர்நெட் -ஐ டிவி உடன் கனெக்ட் பண்ணுவதற்கு என்ன கேபிள் வாங்க வேண்டும்? எங்கு கிடைக்கும்? என்னோட டிவியில் S- video input உள்ளது.தெரிந்தவர்கள் சொல்லவும்
இன்டர்நெட் -ஐ டிவி உடன் கனெக்ட் பண்ணுவதற்கு என்ன கேபிள் வாங்க வேண்டும்? எங்கு கிடைக்கும்? என்னோட டிவியில் S- video input உள்ளது.தெரிந்தவர்கள் சொல்லவும்
இன்டர்நெட்
கூகிள் வீடியோ ல உள்ள பழைய படம் எல்லாம் டிவி ல பார்க்கணும் ,அதனாலே கேட்டேன்,மேலும் குமுதம் வெப் சைட்ல கூட நிறைய இண்டேர்வியுவ் இருக்கு.டிவி ல கனெக்ட் பண்ண நல்லா பார்க்கலாம்
சுந்தரி
சுந்தரி அதுக்கு ப்ரத்யேக பேர் தெரீல..ஆனா கேபில்'ஸ் கம்ப்யூடர் ஷாப்களில் கேட்டால் கிடைக்கும் இங்க..அங்கயும் கிடைக்கும்னு நினைக்கிறேன்..இல்ல ஆன்லைனில் கூட வாங்கலாம்.
http://www.svideo.com/
முருக்கு
தளிகா முருக்கு பார்த்தீங்களா
Jaleelakamal
இட்லி பொடியும்
நாளைக்கு பேசுகிறேன் , எல்லாத்டையும் பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க, பாகற்காய் ஜூஸும்,இட்லி பொடியும் இரன்டு முற பதிவாகி விட்டது எப்படி அழிப்பது என்ரு தெரியவில்லை.
ஜலீலா
Jaleelakamal
svideo cable
hi
pcயிலிருந்து tvக்கு connectபன்ன svideo cable வாங்கனும் இந்த cable wallmart, circuitcity கடைகளில் கிடைக்கிறது