help plz

அன்பு சகோதிரிகளுக்கு

நான் gym membership வாங்கிவிட்டென். என் கணவர் வர இரவு 7.45 ஆகி விடும். 8 மணிக்கு ஏரொபிக்ஸ் அதற்க்கு முன் வெரு ஏதெனும் பயிற்சி செய்துவிட்டுதான் இது செய்யனுமா? after c-sectionஎனக்கு எடை கூடிவிட்டது. நான் வேரு என்னென்ன பயிற்சிகள் செய்யலாம். என் வயிறு இன்னும் குறயவில்லை.சகோதரிகலின் பதிலுக்காக காத்துக்கொன்டிருக்கிரென்.i have 1 yr child.

மேலும் சில பதிவுகள்