அதிரடியாக 300 குறிப்பு கொடுத்த ஜலீலாவிற்கு பாராட்டுகள்

300க்கு வாழ்த்த வாங்கோ....

அன்புள்ள ஜலீலா!

அருமையான குறிப்புக்கள் கொடுத்து 300 என்ற இலக்கை அடைந்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த அன்பு வாழ்த்துக்கள்!!

மூனாவது சென்ட்சுரி போட்டதற்கு வாழ்த்துக்கள். டபுள் சென்ட்சுரி போட்ட முகப்பு இன்னும் மாற்றவில்லை அதற்குள் அப்ப அப்ப அசத்துங்கள் ஜலீலா. உங்கள் பணி தொடர மற்றும் பல நிறைய சென்ட்சுரி அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஜானகி

சரஸ்வதி மேடம், வினி, பர்வீன்,சுபா ,தளிக்கா, ஜானு, மனோ மேடம், சிங்கபூர் குயின் ரொம்ப

தேங்க்யு,வாழ்த்தியதற்கு,

னெட் ஒபென் பன்னாலே அருசுவை தவிர வேறு எதுவும் கண்ணுக்கு தெரிய மாட்டுங்கிறது.

ஜலீலா

Jaleelakamal

என்னப்பா இப்பத்தான் கவனித்தேன்..இப்ப்த்தான் 200 கொடுத்தீங்க அதுக்குள்ளவா?என்ன அம்மணி இம்புட்டு பாஸ்ட்டு...நேரடியா ஜெட்டை புடிச்சுட்டீங்களா என்ன?
என் செல்ல ஜலீலாக்காவிற்க்கு இன்னும் அதிகம் கொடுக்கவும்,வாழ்வில் சந்தோசம் அமையவும் எல்லாம் வல்ல அல்லஹ்விடம் மனதார துஆ கேட்கிறேன் ஆமீன்...
அப்படியா மவும்ட்ரோடு பக்கமா?அப்ப எந்த இடம்..நான் ஜெமினி பிரிட்ஜ் பக்கம்...நீங்க?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா என்னை இப்படி சொல்லுகிறீர்களே சுபாவை பார்த்து அந்த ஜெட்டே பயந்து விட்டது, இனிமேல் வேகமா போகமாட்டேன் என்று
ஜலீலா

Jaleelakamal

Congratz Jaleela akka..................Keep Going......

Thank You

Jaleela

Jaleelakamal

ஹாய் ஜலீலா அக்கா,
இப்ப தான் உங்களுக்கு வாழ்த்து சொன்ன மாதிரி இருக்கு, ரொம்ப fast தான் நீங்க எப்படி அக்கா எல்லாரும் கேட்கற கேள்விக்கும் பதில் சொல்லிட்டு, குறிப்பும் கொடுக்கறிங்க, உங்கள எப்படி வாழ்த்தரதுனு தெரியல. மேலும் பல நூறு குறிப்பு கொடுக்க என்னுடய வாழ்த்துக்கள். உங்க குறிப்பு எல்லாமே ரொம்ப நன்றாக உள்ளது.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

ரொம்ப நன்றி சுஜி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் அவ்வளவு தான் வேறு ஒன்று இல்லை
ஜலீலா

Jaleelakamal

அன்பு ஜலீலா,
மூன்று சதமடித்த உங்களுக்கு பாராட்டுக்கள். மேன்மேலும் சதமடிக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஜலீலா.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்