திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு பற்றி பேசுவோம்

அண்ணா, பாப்பி எப்டி வரவேற்பு நடந்தது??
போட்டோ எப்போ வரும்??
அண்ணா சீக்கிரம் அனுப்புங்க??
என்னவெல்லாம் ஸ்பெஷல் ஐடம்ஸ்...
ஆர்வத்துடன் காத்துள்ளேன்...
உடனே பேசுவோம்...

:-)

வரவேற்புக்கு போய் வந்தாச்சு. முழுசா எல்லாம் சொல்ல முடியாது. செம டயர்ட். ஆனா போட்டாஸ வேணா இந்த லின்க்-ல் பாருங்க. விளக்கம் பிறகு.

http://s227.photobucket.com/albums/dd279/senreb/

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஒரே ஒரு கவல, நான் வந்து சாப்பிட குடுத்து வெக்கலை :-(

அண்ணா,
நீங்களும், அண்ணியும் சூப்பரா இருக்கீங்க :-) அண்ணியோட புடவை ரொம்ப அழகா இருக்கு :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

Pictures Came out well, Thanks to Selvi Mam for Sharing.

அப்பா இரன்டு பேரும் சிரிச்சாச்சு

பங்ஷன் போட்டோ நல்ல இருக்கு , ஒன்று தானா,ஆ வாழை இலையை காண்பித்து என் நாக்கை கிளப்பி விட்டீர்கல்.
தேங்க்யு செல்வி மேடம்.
ஜலீலா

Jaleelakamal

......பாபு அண்ணன்,அண்ணி,செல்விக்கா 3 பேரும் ரொம்ப நல்லா இருக்கீங்க....ஜலீலாக்கா எனக்கும் நாக்கு ஊருது வாழைஇலையை பார்த்தா...........இதே புன்னகையுடன் எப்பொழுதும் இருக்க என் வாழ்த்துக்கள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமா கல்யாணத்தன்னிக்கு அட்மின் எப்டி இங்க வந்து பேசிட்டு போனார்.நான் எதிர்பார்த்தபடி படம் நல்ல கலர்ஃபுல்லா வுழுந்திருக்கு.அல்லாரும் அழகா இருக்கீங்கோ:-)...இலையில் என்னென்னவோ இருக்கு என்னன்னு புரீல ஆனா ஒன்னு சாசேஜ் மாதிரி ருக்கு...செல்வியக்கா ரொம்ம்ப நம்பரடிக்காம இங்க வந்து விவரம் சொல்லிட்டு போங்க பாக்லாம்.3 படம் தான் எடுத்தீங்களா நிறைய எடுதிருக்கலாம்ல:-)

போட்டோ நன்றாக இருக்கிறது. புன்சிரிப்போடு இருவரையும் பார்க்க அழகாக இருக்கிறது. இதே புன்னகையுடன் வாழ்வில் எப்பொழுது இருக்க வாழ்த்துக்கள். செல்வி அம்மா புகைபடத்தை உடனே எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஜானகி

கல்யாணத்துக்கு கூப்டரேன் கூப்டரேன்னு அட்மின் ஏமாத்திட்டீங்கல்ல..ஹ்ம்ம் அப்ரம் கவனிச்சுக்கலாம்.

மேலும் சில பதிவுகள்