ஜல்லிக்கட்டுக்கு தடை

இந்த ஒரு விதிச்சப்ப நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன்....ஜனங்களின் சப்போர்டும் கிடைக்கும்னு பாத்தா எதிர்ப்பு....இல்லாமலே அங்கங்க காளை கனக்கா தான் முட்டிட்டிருக்காங்க ஜனங்க..
தடையை நீக்குவதைக் குறித்துங்கள் அபிப்ராயம்?

ஆமா தளிகா ஜல்லிக்கட்டுக்கு தடைன்னதும் சந்தோஷமா இருந்தது.அப்பாடா மனிதர்களும் மாடுகளும் பிழைத்ததேன்னு நினைச்சேன் .ஆனா ஜனங்க வாயில்லா ஜீவன்களை கஷ்ட படுத்துவோம் குத்து வாங்கி வீட்டிலுள்ளவங்களையு கஷ்ட படுத்துவோம்னு அடம் பிடிக்கறாங்க.தடையை நீக்க கூடாதுன்னுதான் ஆசை படறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்