தோழிகளே போட்டோ படம் பார்க்கலாம்

நம் தோழி ஒரு ஐடியா கொடுத்திருந்தார்...
பொங்கல் சமையலை படம் போடுங்க என்று
ப்ளீஸ் எல்லோரும் அண்ணாவுக்கு அனுப்புங்க!!
அண்ணாவால் முடிந்தால் அனைத்தையும் இங்கே போடட்டும்...
ம்ம் அனுப்புங்க இப்போவே

இப்போ தான் சமையல் முடிகிறது ..
நான் அனுப்புகிறேன்...
சில மணித்துளிகளில்

இந்த லிங்கில் எங்க வீட்டு பொங்கல் போட்டோ இருக்கு தோழிகளே.உங்கள் அனைவரின் போட்டோகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தோழி
அன்புடன் தீபா
http://community.webshots.com/album/562139427GgeJjX

சுபா இன்னும் புகைப்ப்படம் அனுப்பலியே.என்னாச்சு?அதே ஃபோடோபக்கெட்டில் போடுங்க இன்னைக்கே பாக்லாம்..அட்மின் எங்க இருக்கராரோ

Hi deepa,

last two days im trying to see ur fotos but whenever i enter the site it says server busy busy .........

jayanthivinay

ஹலோ பிரதீபாலா எப்படி இருக்கீங்க? உங்க பொங்கல் புகைப் படங்களை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்த பொங்கலைப் போலவே என்றென்றும் உங்கள் குடும்பத்தில் பொங்கலும் மகிழ்ச்சியும் பொங்கி வழிய எனது வாழ்த்துக்கள். நன்றி.

வணக்கம் மனோகரி மேடம் நலமா?நான் மற்றும் என்னவர் நலமே.உங்கள் பாராட்டுக்கும் ,வாழ்த்துக்களுக்கும் நன்றி.உங்களுக்கு பொங்கல் எப்படி இருந்தது?
அன்புடன் தீபா

ஹலோ ஜெயந்தி உங்க மெயில் முகவரியை எனக்கு அனுப்புங்கள் உங்களுக்கு போட்டோ அனுப்புகிறேன்.என் மெயில் முகவரி pradeebala@yahoo.co.uk
அன்புடன் தீபா

போட்டோ படங்கள் அருமை. காலையில் எழுந்து நம் தமிழ் பண்பாடு படி பொங்கல் கொண்டாடி அதை படம் பிடித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்

ஜானகி

ஹாய் ஜானு நலமா?உங்கள் பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
அன்புடன் தீபா

லண்டன்லே கோவில் முன்னாடி அழகா புடைவை கட்டிக்கொண்டு ஒரு பெண் வீட்டுக்காரரோட எடுத்துக் கொண்ட ஒரு போட்டோ வந்ததே. அது யாரு நீங்க தானே. ஜி-மெயிலில்
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்