வாழ்க கவி, வாழ்க !!! முதல் சதம் -- வாழ்த்து :-)

அன்பு கவியே,

வாழ்த்துக்கள் :-) மேலும் பல குறிப்புகள் தந்து, இன்னும் பல வாழ்த்துக்களை பெற என் இனிய வாழ்த்துக்கள் :-)

வாங்கப்பா இங்க, வாழ்த்து சொல்லுங்க :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நன்றி ஹர்ஷினி.ஊர்லதான் இருக்கீங்களா?ஆளையே காணோம்.பேசவே முடியல ரொம்ப பிசியா?குட்டீஸ் எல்லாம் எப்படி இருக்காங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சென்ட்சுரி அடித்தற்கு வாழ்த்துக்கள். நீங்கள் சென்ட்சுரி அடித்து விடுவீர்கள் என்று தான் நான் முன்பே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லி விட்டேன். நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. இன்னும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

ஜானகி

நன்றி ஜானகி.எல்லாரோட ஊக்கமும் தான் இதுக்கு காரணம்.எப்படி இருக்கீங்க?அப்புறமா மெயில் பண்ரேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி உங்க குறிப்பெல்லாம் எனக்கு ரொம்ம்ப புடிக்கும் என்ன செஞ்சு பாக்க முடியாது ஏன்னா நானும் கிட்டத்தட்ட அதே போல் அதான் சமைப்பேன்..சில சமையம் என்னடா இந்த பொன்னு நம்மை மாதிரியே போட்டிருக்கேன்னு நினைப்பேன்..உப்பிலிட்ட நெல்லிக்காய் மாங்காய் குறிப்பை கொடுக்கலாம்னு 1 வாரமா யோசிச்சுட்டிருந்தேன்:-)..வாழ்த்துக்கள் கவி

தளிகா என்னோட சமையல் கேரள சமையலாத்தான் இருக்கும்.ஏன்னா என்னோட பூர்வீகம் கேரளா.அதோட கேரள எல்லையிலேயே இருக்கறதால வீட்டில் கேரள வாசத்தோடதான் சமையல் இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்கள் கவி,
நானும் நிங்க எப்பதான் சதம் போடுவீகளோ என்று டெய்லி, உங்களையும் தளிகாவையும்,

யாருப்பா அது சித்ரா இன்னும் நாலு கொடுத்தால் ஆதுவும் பூர்த்தியாகிவிடும்.

* உங்களுடைய நாஞ்ஜில் நாட்டு மீன் குழம்பு சூப்பர்"
ஜலீலா

Jaleelakamal

தேங்க்யூ ஜலீலாக்கா.மீன் குழம்பு பிடிச்சுருந்துதா.அந்த குழம்பு ஏதாச்சும் ஒன்னு கூடினா அல்லது குறைஞ்சா சொதப்பிடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

100 குறிப்புகள் கொடுத்தற்க்கு வாழ்த்துக்கள் கவிசிவா.
இன்னும் பலநூறு குறிப்புகள் கொடுக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள். நூறைத் தொட்டுவிட்டீர்கள். பல நூறுகளைத் தொட வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்