வாழ்த்துக்கள் சுபா

உங்களுடைய 4 வது சதத்திற்கு வாழ்த்துக்கள்.சுபா நீங்கள் ஒரு நடமாடும் சமையல் லைப்ரரி.அடுத்த சதத்திற்கு இப்பொழுதே வாழ்த்துகிறேன்.

சுபா ஜெட் வேகத்துல போய்கிட்டு இருக்கீங்க.4 சதம் அடித்து சமையல் ராணியா இருக்கீங்க.வாழ்த்துக்கள் சுபா.திவாஹர் எப்படி இருக்கான்?குட்டி பையன வைச்சுகிட்டு எப்படி இப்படி கலக்கறீங்க?

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

சுபா எப்படிபா இப்படி எல்லாம் கலக்குகிறீர்கள்.திவாகரையும் கவனித்து கொண்டு வீட்டுவேலைகளையும் பார்த்துகொண்டு எங்களுக்காக பல அறுசுவை குறிப்புகளையும் கொடுத்ததற்கு
வாழ்த்துக்கள்
அன்புடன் தீபா

சுபா எப்படிபா இப்படி எல்லாம் கலக்குகிறீர்கள்.திவாகரையும் கவனித்து கொண்டு வீட்டுவேலைகளையும் பார்த்துகொண்டு எங்களுக்காக பல அறுசுவை குறிப்புகளையும் கொடுத்ததற்கு
வாழ்த்துக்கள்
அன்புடன் தீபா

மேலும் சில பதிவுகள்