குழந்தைகள் ஆரோக்கியம் பற்றி இன்று ஒரு தகவல்

இது நேற்று இங்குள்ள டிவிக்களில் சொல்லப்பட்ட நியூஸ்.

Food and Drug Administration of America இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளது:

இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு சளி, இருமலுக்கு டாக்டரின் பரிந்துறையின்றி கடைகளில் விற்கப்படும் (Over the Counter) மருந்துகளை கண்டிப்பாக கொடுக்ககூடாதாம். ஏனென்றால் அவை எந்த பலனையும் தராதாம். மேலும் அவை குழந்தைகளுக்கு side effects - ஐ ஏற்படுத்துமாம். அதற்கு பதில் குழந்தைகளுக்கு அந்நேரத்தில் நிறைய திரவ உணவும், நல்ல rest-ம் எடுக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும். இந்த செய்தி அனைத்து பெற்றோர்களுக்கும் சென்றடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் இது சளி, இருமலுக்கு மட்டும்தான்.

டியர் வானதி எப்படி இருக்கீங்க?ரொம்ப நல்ல செய்தியை வெளியிட்டுள்ளீர்கள், குழந்தைகளின் நிலைமை தெரியாமல் நாமாக மருத்துவம் பார்ப்பது மிக மிக தவறானச் செயல். அவர்களுக்கு சரியான மருந்தை சரியான நேரத்தில் அதுவும் சரியான விகிதத்தில் கொடுக்கவேண்டும், இல்லையென்றால் சிறிய காய்ச்சல் கூட மோசமாகிவிடக் கூடும். இளம் தாய்மார்களுக்காக நல்ல பயனுள்ள செய்தியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி டியர்.

ஹெலோ மனோஹரிச் சேச்சி...எந்து பரயுன்னு?சுகம் தன்னெயல்லே?உங்க வடகறி பதிவைப் பார்த்தேன் இன்னும் செய்து பார்க்கலை..நன்றி சொல்லவும் மறந்துட்டேன் சரி இப்ப புடிச்சுக்குங்க நன்றியை:-)..உங்க பேச்சை கேட்டு எத்தனை நாளாகுது..குட்டிகள் எந்து பறயுந்நு? டைகர் குட்டி எந்து பறயுந்நு

வானதி நல்ல தகவல்..அப்ரம் வந்து பேசறேன்..ரொம்ப நன்றிப்பா

என்டே பொன்னு அனியத்தி தளிகா எந்தானுவிஷேஷம்,குஞ்சுமோள் எந்தா பரைன்னு?மோள் சம்சாரிக்கான் தொடங்கியோ?உங்களிடம் பேசுவதே ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சிதான்,எனக்கு மட்டுமல்ல அறுசுவை நேயர்கள் அனைவராலும் விரும்பப்படும் நேயராயிற்றே நீங்கள்! தப்பு தப்பாக பேசினாலும் முழுவதும் மலையாளத்தில் பேச ஆசைதான், ஆனால் என்னச் செய்வது பாஷை புரியாத நமது நேயர்கள்(செல்வி, அஸ்மா) போல் யாராவது கடுப்பாகி அடிக்க வந்துவிடுவார்களோ என்று தான் இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சம் சரியா.இங்கு நானும், டைகரும் மற்றும் குடும்பத்தாரும் நல்ல சுகம் நன்றி. ஒரு நாளைக்கு வடகறியை தைரியமாக டிரை செய்து பாருங்கள்,பிறகு விடமாட்டீர்கள் அடிக்கடி செய்வீர்கள். ஆத்தியமாயிட்டு கடலப்பருப்பை அரைக்கோப்பையளவு மட்டும் எடுத்து செய்துபாருங்கள் சரியா.ஒகே டியர் மீண்டும் பேசுவோம் நன்றி.

hi all

i am new to this group. just joined . its interesting to know all the tips here. its very useful for me the tips given by you all. i have to follow one by one.

please treat me also as one among you.

thanks senthil

This is very important information about a web site called as www.saferindia. com . This is a site of an NGO started by Ms Kiran Bedi you can go to this site an log your complaint regarding any crime if the police at your place is not accepting your complaint. Then this NGO will mail your complaint to the DGP of your area. You can also use this mail as the legal document in case of filing a case in the court of judgment. This is to be noted that this site is directly administered by Ms Kiran Bedi so all your mails directly goes to her. Friends Please spread this information in your network so that any one in such need can go to this site and launch his/her complaint.

தேங்க்ஸ் தளிகா... நல்ல யூஸ்ஃபுல்லான தகவல் தந்தீர்கள். அடுத்த சென்சுரி நீங்கதானே.....அப்படி இப்படின்னு 87 ரெஸிப்பி கொடுத்துவிட்டீர்களே. குழந்தையையும் மேனேஜ் பண்ணிக்கொண்டு அறுசுவையிலும் நல்ல பிஸியாக இருக்கிறீர்கள் தளிகா ..குட் குழந்தைக்கு எத்தனை வயது? என்னென்ன விளையாட்டு விளயாடுகிறாள்? பேச ஆரம்பித்து விட்டாளா?

மனோகரி உங்களுக்கு அறுசுவையில் நேற்றே ஒரு மெஸேஜ் கொடுத்திருந்தேனே. படிக்கவில்லையா? எனக்கு பிடித்த திருக்குறளை கூறி உங்களுக்கு பிடித்த திருக்குறள் கேட்டிருந்தேனே. நீங்கள் கொஞ்ச நாள் வராமல் இருந்தீர்கள். இப்ப ஜலீலா இனி அடிக்கடி வரமாட்டேன் என்று சொல்கிறார் போய் என்னவென்று கேட்டுவிட்டு வந்து உங்களிடம் பேசுகிறேன்.

அன்பு மாலதிக்கா..நான் இதை ஒரு ப்லாக்கில் பார்த்தேன்..ரொம்ப ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்ததும் பகிர்ந்து கொண்டேன்..அடுத்த சென்சுரிக்கு இன்னும் குறிப்பு நியாபகத்திற்கு எட்டவில்லை..எட்டினால் போட்டுவிடுவேன்:-)
குழந்தைக்கு 2 வயதாகப் போகிறது.விளையாட்டு இன்னது என்று இல்லை ...சும்மா அதுக்கும் இதுக்கும் ஏறி இறங்கி குதித்து மிதித்து குட்டிக்கரனம் போட்டு அப்படிபட்ட விளையாட்டு தான்...மொத்ததில் கை காலுக்கு ஓய்வு கொடுக்காத விளையாட்டு மட்டும் தான்...பேசுவாள் ஆனால் அதற்கும் பொருமை வேண்டுமே..என்னெனவோ சீக்கிரமாக பேச்முடிக்க வேண்டுமென்று கொதகொத என்று பேசுவாள்..ஒரு 2 மாதம் முன்பு வரை கொஞ்சம் தெளிவாய் பேசிக் கொண்டிருந்தாள் இப்பொழுது அதல்ல வாய் தூங்கும் சமையம் தவிற பேசிக் கொண்டே தான் இருக்கிறது..என்னவென்று தான் புரிவதில்லை.இப்போதைக்கு அவளுக்கு பிடித்தமான செயல் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு எதையாவது செய்து சொந்தமாக ரசித்து சிரிப்பது..அப்படியே அவளுடன் நன்றாக பொழுது போகிறது...நீங்கள் அவளைப் பற்றி கேட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தெரியுமா..உங்கள் பேத்தி நியாபகத்தில் கேட்டிருப்பீர்கள் இல்லையா

தளிகா ரொம்ப உபயோகமான தகவல். நம் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று. கிரன்பேடியின் தளம் என்பதால் பாதிக்கப்பட்டோர் தைரியமாக கம்ப்ளெயின் செய்யலாம் என்றே நினைக்கிறேன்.

டியர் மாலதி, உங்களுக்கு தோழியர் சங்கம் 2 ல் பதில் எழுதியுள்ளேன் தயவுச் செய்து அங்கு சென்று பார்வையிடவும் நன்றி.

மேலும் சில பதிவுகள்