என்ன வெப்பநிலை

சாதாரணமான முட்டை கேக் செய்யும் போது என்ன வெப்பநிலையில், எத்தனை நிமிடம் பேக் பண்ண வேண்டும்

அது நீங்கள் செய்யும் அளவையும் பாத்திரத்தையும் பொருத்தது. சாதாரணமாக 8" வட்ட வடிவ பானில் செய்வதாக இருந்தால் 350' வெப்பநிலையில் 30 நிமிடங்கள் பேக் செய்யவேண்டும்(this is for convention oven). ஒரு 5 நிமிடம் முன்னே, பின்னே கூட ஆகலாம். அதனால் நீங்க ஒரு 20 நிமிடம் கழித்து செக் செய்யலாம். கேக்கின் நடுவில் டூத் பிக்/ஸ்பூன் செருகி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும்.

மேலும் சில பதிவுகள்