ஜப்பானில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

அறுசுவை அன்பு சகோதரிகளுக்கு வணக்கம்

நாங்கள் விடுமுறைக்கு ஜப்பான (Tokyo) செல்ல இருக்கிறோம் ஐந்து நாட்கள் தங்கி செல்ல திட்டமிட்டுள்ளோம். ஆகையால் ஜப்பானில் (Tokyo) மிகவும் முக்கியமான சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் எவை எவை என்பதனை தெரிந்தவர்கள் உதவும்படி கேட்டு கொள்கிறேன்.
நன்றி...

மேலும் சில பதிவுகள்