உருளைகிழங்கு ரைத்தா

தேதி: January 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தயிர் - 1 கப்
உருளைகிழங்கு - சிறியது 1
உப்பு - தேவைக்கேற்ப
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்


 

உருளை கிழங்கை வேக வைத்து பொடிதாக நறுக்கி கொள்ளவும்
தயிரில் சர்க்கரை,உப்பு,சாட் மசாலா ஆகியவற்றை கலக்கவும்.
உருளை கிழங்கை இதில் போட்டு ஒரு 2 மணி நேரம் ஊறிய பின் பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்